"இந்தியாவில் பசுப் பாதுகாப்பு தொடர்பான வன்முறைகள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

* 2015 ஆம் ஆண்டு அக்டோபர் 9ம் தேதி காஷ்மீர் மாநிலத்தில் மாட்டிறைச்சி வைத்திருந்ததாகக் கூறி பெட்ரோல் குண்டு வீசி ஒருவர் கொல்லப்பட்டார்.<ref name=one/>
* 2016 ஜனவரி 13ல் [[மத்தியப் பிரதேசம்|மத்தியப் பிரதேச மாநிலத்தில்]] ரயில் நிலையம் ஒன்றில் மாட்டிறைச்சி வைத்திருந்ததாக பொய் சொல்லி கணவர் மற்றும் மனைவி மீது தாக்குதல் நடத்தப்பட்டது.<ref name=one/>
* 2016 ஆம் ஆண்டு மார்ச் 18ல் [[ஜார்கண்ட்|ஜார்கண்ட் மாநிலத்தில்]] இறைச்சிக்காக மாடுகளை கொண்டு சென்றதாகக் கூறி 3 முசுலிம் இளைஞர்களை பசு பாதுகாவலர்கள் சிறைபிடித்தனர். கொடூரமாக தாக்கப்பட்ட பின்னர் அவர்கள் மூவரையும் தூக்கிட்டு படுகொலை செய்தனர்.<ref name=one/> <ref>{{cite news|title=Muslim Cattle Traders Beaten To Death In Ranchi, Bodies Found Hanging From A Tree|url=http://www.huffingtonpost.in/2016/03/19/cattle-traders-killed-ranchi_n_9504182.html|work=Huffington Post India}}</ref><ref>{{cite news|title=Another Dadri-like incident? Two Muslims herding cattle killed in Jharkhand; five held|url=http://zeenews.india.com/news/jharkhand/another-dadri-like-incident-two-muslims-herding-cattle-killed-in-jharkhand_1867361.html|work=Zee News|date=19 March 2016|language=en}}</ref><ref>{{cite news|title=5 held in Jharkhand killings, section 144 imposed in the area|url=http://www.ibnlive.com/news/india/5-held-in-jharkhand-killings-section-144-imposed-in-the-area-1218536.html|work=News18|date=19 March 2016}}</ref>
* 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் 2ம் தேதி [[ஹரியானா]] மாநிலத்தில் இறைச்சிக்காக வேறு மாநிலத்திற்கு மாடுகளை கொண்டு சென்றதாகக் கூறி அப்பாஸ் என்பவர் கொல்லப்பட்டார்.<ref name=one/>
* 2016 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 2ம் தேதி [[ராஜஸ்தான்]] மாநிலத்தில் மாட்டிறைச்சி வைத்திருந்ததாகக் கூறி [[தலித்]] இளைஞர்கள் 5 பேர் நிர்வாணப்படுத்தப்பட்டு தாக்கப்பட்டனர்.<ref name=one/>
* 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் 20ம் தேதி [[ராஜஸ்தான்]] மாநிலத்தில் 2 பேர் மாட்டிறைச்சி வைத்திருந்ததாகக் கூறி கொலை செய்யப்பட்டனர்.<ref name=one/>
* 2016 ஆம் ஆண்டு ஜூன் 23 தேதி [[தில்லி]] அருகில் மாட்டிறைச்சியை கொண்டு சென்றதாகக் கூறி 3 பேர் தாக்கப்பட்டனர். ஜுனைத் என்ற இளைஞர் கொல்லப்பட்டார்.<ref>{{cite news|title=ஹரியாணா ரயிலில் இளைஞர் கத்தியால் குத்திக் கொலை; இரு சகோதரர்கள் காயம்|url=http://m.tamil.thehindu.com/india/ஹரியாணா-ரயிலில்-இளைஞர்-கத்தியால்-குத்திக்-கொலை-இரு-சகோதரர்கள்-காயம்/article9735197.ece|publisher=தமிழ் இந்து|date=சூன் 23, 2017}}</ref>
* 2017 ஜுன் 28ம் தேதி ஜார்கண்ட் மாநிலத்தில் இஸ்லாமியரின் வீட்டின் அருகில் பசுவின் தலை கிடந்தது என்று கூறி அவரது வீடு தீக்கிரையாக்கப்பட்டது.<ref name=one/><ref>{{cite news|title=Muslim dairy owner beaten up, house set on fire in Jharkhand on suspicion of cow slaughter|url=http://www.hindustantimes.com/india-news/muslim-dairy-owner-beaten-up-house-set-on-fire-in-jharkhand-on-suspicion-of-cow-slaughter/story-pX2HEA3mWercRLn5DqHPzL.html|accessdate=29 June 2017|publisher=Hindustan Times|date=28 June 2017|language=en}}</ref>
 
==சமூக ஆர்வலர்களின் கருத்துகள்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2332467" இருந்து மீள்விக்கப்பட்டது