"இந்தியாவில் பசுப் பாதுகாப்பு தொடர்பான வன்முறைகள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

* 2016 ஆம் ஆண்டு ஆகஸ்டு 24ல் [[ஹரியானா]] மாநிலத்தில் மாடுகளை கொன்றதாகக் கூறி இஸ்லாமிய தம்பதியர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அதே குடும்பத்தைச் சேர்ந்த 2 பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டனர்.<ref name=one/>
* 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் 20ம் தேதி [[ராஜஸ்தான்]] மாநிலத்தில் 2 பேர் மாட்டிறைச்சி வைத்திருந்ததாகக் கூறி கொலை செய்யப்பட்டனர்.<ref name=one/>
* 20162017 ஆம் ஆண்டு ஜூன் 23 தேதி [[தில்லி]] அருகில் மாட்டிறைச்சியை கொண்டு சென்றதாகக் கூறி 3 பேர் தாக்கப்பட்டனர். ஜுனைத் என்ற இளைஞர் கொல்லப்பட்டார்.<ref>{{cite news|title=ஹரியாணா ரயிலில் இளைஞர் கத்தியால் குத்திக் கொலை; இரு சகோதரர்கள் காயம்|url=http://m.tamil.thehindu.com/india/ஹரியாணா-ரயிலில்-இளைஞர்-கத்தியால்-குத்திக்-கொலை-இரு-சகோதரர்கள்-காயம்/article9735197.ece|publisher=தமிழ் இந்து|date=சூன் 23, 2017}}</ref>
* 2017 ஜுன் 28ம் தேதி [[ஜார்கண்ட்]] மாநிலத்தில் இஸ்லாமியரின் வீட்டின் அருகில் பசுவின் தலை கிடந்தது என்று கூறி அவரது வீடு தீக்கிரையாக்கப்பட்டது.<ref name=one/><ref>{{cite news|title=Muslim dairy owner beaten up, house set on fire in Jharkhand on suspicion of cow slaughter|url=http://www.hindustantimes.com/india-news/muslim-dairy-owner-beaten-up-house-set-on-fire-in-jharkhand-on-suspicion-of-cow-slaughter/story-pX2HEA3mWercRLn5DqHPzL.html|accessdate=29 June 2017|publisher=Hindustan Times|date=28 June 2017|language=en}}</ref>
 
==சமூக ஆர்வலர்களின் கருத்துகள்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2332492" இருந்து மீள்விக்கப்பட்டது