"இந்தியாவில் பசுப் பாதுகாப்பு தொடர்பான வன்முறைகள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

==சமூக ஆர்வலர்களின் கருத்துகள்==
2010 ஆண்டு முதல் மாட்டிறைச்சி விவகாரத்தில் 28 மனித உயிர்கள் பலியாகியுள்ளன. 30க்கும் மேற்பட்ட இடங்களில் வன்முறை சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. 124 பேர் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பசுவின் பெயரால் மனித உயிர்களை பலி கொல்வதை உடனடியாக இந்துத்துவ அமைப்புகள் நிறத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.<ref name=one/><ref>{{cite news|url=http://in.reuters.com/article/india-protests-muslims-beef-idINKBN19J2BV|title=Protests held across India after attacks against Muslims|work=Reuters|date=June 28 2017|accessdate=29 June 2017}}</ref>
நாட்டில் உள்ள எல்லா மக்களும் ஒரே மாதிரியான உணவை சாப்பிடவேண்டும் என்று கட்டாயப்படுத்துவது தவறு எனவும் குறிப்பிட்டுள்ளனர்.<ref>{{cite news|url=http://www.indiatimes.com/news/india/24-out-of-the-28-people-killed-in-the-name-of-cow-protection-since-2010-were-muslims-324756.html
|title=24 Out Of The 28 People Killed In The Name Of Cow Protection Since 2010 Were Muslims|work=India times|date=June 28 2017|accessdate=28 June 2017}}</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2332517" இருந்து மீள்விக்கப்பட்டது