தொன்மா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 40:
 
தொன்மாக்களில் சில [[இருகால் நகர்வு|இரு காலில் நடப்பவையாகவும்]], சில [[நாற்கால் நகர்வு|நான்கு கால்களில் நடப்பவையாகவும்]] சில இவ்விரண்டையும்
மாறிமாறி செயற்படுத்துபவையாகவும் இருக்கும். பரந்த உடலின் புறவமைப்பில் [[கொம்பு]]கள், உச்சிமுற்கள், எலும்புக்கவசம், முதுகெலும்பு முள் போன்ற சிறப்புறுப்புகளைக் கொண்டிருந்தன. தொன்மாக்கள் மிக நீண்ட, பருத்த உடலமைப்பைப் பெற்றிருந்தன. [[சாரோபோடு]] இனம் சுமார் 39.7 மீட்டர் (130 அடி) நீ ளத்தையும்நீளத்தையும்,<ref>{{Cite journal|title = March of the Titans: The Locomotor Capabilities of Sauropod Dinosaurs|journal = PLoS ONE|date = 2013-10-30|issn = 1932-6203|pmc = 3864407|pmid = 24348896|volume = 8|issue = 10|pages = e78733|doi = 10.1371/journal.pone.0078733|first = William Irvin|last = Sellers|first2 = Lee|last2 = Margetts|first3 = Rodolfo Aníbal|last3 = Coria|first4 = Phillip Lars|last4 = Manning|bibcode = 2013PLoSO...878733S }} {{open access}}</ref> 18 மீட்டர் (59 அடி) உயரமும் கொண்ட மிகப்பெரும் நில வாழ் உயிரினமாக அறியப்படுகிறது. சில தொன்மாக்கள், சான்றாக [[சிக்சியானிகஸ்]] சிறிய 50 செ.மீ அளவில் (20 அங்குலம்) அளவே இருந்தன.
 
தொன்மாக்கள் வாழத் தொடங்கிய காலத்திற்கு சற்று முன்னர்வரை நில உருண்டையில் ஒரேயொரு தொடர்ந்த நிலத்தரைப்பகுதிதான் பெரிய கண்டமாக இருந்ததென்றும், அதனை முற்றுமாய்ச் சூழ்ந்து ஒரேயொரு பெருங்கடல் மட்டும்தான் இருந்தென்றும் அறிஞர்கள் கருதுகின்றனர் (பார்க்க: [[ஒருநிலக் கொள்கை]].) தொன்மாக்கள் வாழ்ந்த பொழுது தரைநிலப்பகுதிகள் கண்டங்களாக பிரிந்து நகரத் தொடங்கிய பொழுதும், இயற்கையாக அமைந்த நிலப்பாலங்கள் வழி தொன்மாக்கள் அன்றிருந்த தரைநிலம் முழுவதும் திரிந்தன.
"https://ta.wikipedia.org/wiki/தொன்மா" இலிருந்து மீள்விக்கப்பட்டது