தொன்மா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 106:
== பறவைகளின் கூர்ப்பு ==
{{Main article|பறவைகளின் கூர்ப்பு}}
[[File:Archaeopteryx lithographica (Berlin specimen).jpg|thumb|300px200px|right|பெர்லினில் உள்ள ''[[ஆர்க்கியோப்டெரிக்ஸ்]]'' தொன்மம்]]
மிசொசோயிக் காலத்தில் [[தெரோபொடா]] இனங்களிலிருந்து பறவைகள் பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளதாக பரிணாமவியல் அறிஞர் [[தாமஸ் ஹென்றி ஹக்ஸ்லே]] முதன் முதலாக 1868ல் சுட்டிக்காட்டியுள்ளார். ஆர்க்கியோப்டெரிக்ஸின் தொன்மம் கண்டெடுக்கப்பட்ட பின்னரே பறவைகளுக்கும் தொன்மாக்களுக்கும் உள்ள ஒப்பீடு பறவைகளின் பரிணாம வளர்ச்சி பற்றிய ஆய்விற்கு வித்திட்டது.
[[File:Archaeopteryx lithographica (Berlin specimen).jpg|thumb|300px|right|பெர்லினில் உள்ள ''[[ஆர்க்கியோப்டெரிக்ஸ்]]'' தொன்மம்]]
 
பறவை, தொன்மாக்களின் அலகு, உடலுறுப்பு அமைப்பு, இறக்கைகளின் பரிணாம வளர்ச்சி, முட்டையிடல் பண்பு, சுவாச உறுப்புகளின் மாற்றம் முதலிய ஆய்வுகள் பல ஒப்புமைகளைக் குறிப்பிடுகின்றன.
[[File:Dino bird h.jpg|thumb|பறவை, தொன்மாவின் உள்ளுறுப்பு ஒப்பீடு]]
 
== வெளி இணைப்பு ==
"https://ta.wikipedia.org/wiki/தொன்மா" இலிருந்து மீள்விக்கப்பட்டது