தொன்மா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 106:
== பறவைகளின் கூர்ப்பு ==
{{Main article|பறவைகளின் கூர்ப்பு}}
[[File:Archaeopteryx lithographica (Berlin specimen).jpg|thumb|200px100px|right|பெர்லினில் உள்ள ''[[ஆர்க்கியோப்டெரிக்ஸ்]]'' தொன்மம்]]
மிசொசோயிக் காலத்தில் [[தெரோபொடா]] இனங்களிலிருந்து பறவைகள் பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளதாக பரிணாமவியல் அறிஞர் [[தாமஸ் ஹென்றி ஹக்ஸ்லே]] முதன் முதலாக 1868ல் சுட்டிக்காட்டியுள்ளார். ஆர்க்கியோப்டெரிக்ஸின் தொன்மம் கண்டெடுக்கப்பட்ட பின்னரே பறவைகளுக்கும் தொன்மாக்களுக்கும் உள்ள ஒப்பீடு பறவைகளின் பரிணாம வளர்ச்சி பற்றிய ஆய்விற்கு வித்திட்டது.
 
பறவை, தொன்மாக்களின் அலகு, உடலுறுப்பு அமைப்பு, இறக்கைகளின் பரிணாம வளர்ச்சி, முட்டையிடல் பண்பு, சுவாச உறுப்புகளின் மாற்றம் முதலிய ஆய்வுகள் பல ஒப்புமைகளைக் குறிப்பிடுகின்றன.
[[File:Dino bird h.jpg|thumb|100px|right|பறவை, தொன்மாவின் உள்ளுறுப்பு ஒப்பீடு]]
 
== வெளி இணைப்பு ==
"https://ta.wikipedia.org/wiki/தொன்மா" இலிருந்து மீள்விக்கப்பட்டது