எண்ணெய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category உணவுகள்
"தமிழர்களின் அன்றாட வாழ்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
வரிசை 1:
தமிழர்களின் அன்றாட வாழ்வில் இடம் பிடித்திருக்கும் மிக முக்கியமான உணவுப்பொருள் எண்ணெய் ஆகும். அந்த எண்ணெய் பல வகைப்படும்.அவை எண்ணெய் வித்துக்களில் இருந்து பெறப்படுகின்றன.
{{unreferenced}}
== எண்ணெய் வித்துக்கள் ==
'''எண்ணெய்''' என்பது சூழ் வெப்பநிலையில் நீர்மமாக இருப்பதும், நீரில் கரையாததும், பிற கரிமக் கரைசல்களில் கரையும் தன்மையதுமான ஒரு பொருளைக் குறிக்கும். இது முதலில் எள், நெய் ஆகிய இரண்டு சொற்களின் கூட்டுச் சொல்லாக (எள் + நெய் = எண்ணெய்) எள்ளிலிருந்து எடுக்கப்படும் நெய்யையே குறித்தது எனினும், இப்போது எல்லா நெய்களையும் குறிக்கும் பொதுச் சொல் ஆகிவிட்டது.
# எள்
 
# ஆமணக்கு
தேங்காய் எண்ணெய், [[நல்லெண்ணெய்]], [[கடலையெண்ணெய்]], [[வேப்ப எண்ணெய்]], இலுப்பை எண்ணெய் என வெவ்வேறு அடைபெற்று வெவ்வேறு வகை எண்ணெய்களைக் குறிக்கின்றது. நிலத்தடியினின்று தோண்டி எடுக்கப்பட்ட எண்ணெயும் [[பாறைநெய்]] அல்லது பாறை எண்ணெய் என வழங்கப்படும்.
# வேம்பு
 
# புன்னை
[[பகுப்பு:நீர்மங்கள்]]
# இலுப்பை
[[பகுப்பு:வேதிப் பொருட்கள்]]
# தேங்காய்
[[பகுப்பு:உணவுகள்]]
# நிலக்கடலை
# பனை
# சூரியகாந்தி
== நல்லெண்ணெய் ==
எண்ணெய் என்பது எள்ளிலிருந்து பெறப்படும் நல்லெண்ணெயை மட்டுமே முதலில் குறித்தது. கிறிஸ்துவின் சம காலத்திலும் அதற்கு முன்னரும் நல்லெண்ணெய் தமிழர் சமையலில் பயன்பட்டு வந்துள்ளது.
== விளக்கெண்ணெய் ==
ஆமணக்கு விதையினைச் செக்கிலிட்டு பெறப்படும் எண்ணெய் விளக்கெண்ணெயாகும். இது தலையில் தேய்த்துக் கொள்ளவும் மருந்துப் பொருளாகவும் பயன்படுகிறது.
== புன்னை எண்ணெய் ==
புன்னை மரத்தின் விதைகளில் இருந்து புன்னை எண்ணெய் பெறப்படுகிறது. இது விளக்கு எரிக்க பயன்படுகிறது.
== மணிலா எண்ணெய் ==
நிலக்கடலையிலிருந்து தயாரிக்கப்படும் எண்ணெய் மணிலா எண்ணெய் என அழைக்கப்படுகிறது.
== தேங்காய் எண்ணெய் ==
தென்னை மரத்தில் இருந்து பெறப்படும் தேங்காயை வெயிலில் இட்டு காய வைத்து, செக்கிலிட்டு ஆட்டி பெறப்படும் எண்ணெய் தேங்காய் எண்ணெய்யாகும்.
== சளம்பனை எண்ணெய் ==
பனையின் ஒரு வகையான சளம்பனையிலிருந்து தயாரிக்கப்படும் எண்ணெய் சளம்பனை எண்ணெய் (பாமாயில்) ஆகும்.
"https://ta.wikipedia.org/wiki/எண்ணெய்" இலிருந்து மீள்விக்கப்பட்டது