கிறித்தவச் சீர்திருத்த இயக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*திருத்தம்*
வரிசை 47:
* தங்களின் சமயம் நாட்டின் சமயத்தோடு ஒத்திராதவர்கள் அந்த நாட்டில் எவ்வகை இடையூறும் இன்றி வாழவும் இது வழிவகுத்தது<ref name="westphal" />
 
இது திருத்தந்தைக்கு ஐரோப்பிய அரசியலில் இருந்த செல்வாக்கை மிகவும் குறைத்தது. இதனாலேயே [[பத்தாம் இன்னசெண்ட் (திருத்தந்தை)|திருத்தந்தை பத்தாம் இன்னசெண்ட்]] இதனை ஏற்க மறுத்தார். ஆனாலும் கத்தோலிக்கரும், சீர்திருத்த இயக்கத்தினரும் இவ்வொப்பந்தத்தை ஏற்றனர்.<ref name="Simon-120-121"/>{{cite bookஆயினும் |first=Edithசீர்திருத்த |last=Simonஇயக்கம் |title=Greatஇதனோடு Agesமுடியவில்லை, ofஇன்னும் Man:ஒரு Theநூற்றாண்டு Reformation(சுமார் |pages=120–1211750கள்) |publisher=Time-Lifeவரை Booksஅது |year=1966நீடித்தது. |isbn=0-662-27820-8}}இதனிடையில் சீர்திருத்த இயக்கத்தை சீர்திருத்த மேலும் பல இயக்கங்கள் உருவாகின. இவற்றுள் மொராவியம் மற்றும் [[மெதடிசம்]] குறிக்கத்தக்கன. [[மக்ஸ் வெபர்]] சீர்திருத்த இயக்கம் உலகப்போக்கில் மனிதன் வாழ வழிவகுத்ததாகக் கூறியுள்ளார்.<ref>"[http://www.britannica.com/EBchecked/topic/93927/capitalism Capitalism]". Encyclopædia Britannica.</ref> இவ்வியக்கதின் தாக்கம் [[அறிவொளிக் காலம்|அறிவொளிக் காலத்திலும்]] [[பகுத்தறிவியம்|பகுத்தறிவியத்திலும்]] காணப்பட்டது. இது சமுதாயத்தில் சமயத்தின் பங்கினை பின்னுக்குத்தள்ளியது.
 
ஆயினும் சீர்திருத்த இயக்கம் இதனோடு முடியவில்லை, இன்னும் ஒரு நூற்றாண்டு (சுமார் 1750கள்) வரை அது நீடித்தது. இதனிடையில் சீர்திருத்த இயக்கத்தை சீர்திருத்த மேலும் பல இயக்கங்கள் உருவாகின. இவற்றுள் மொராவியம் மற்றும் [[மெதடிசம்]] குறிக்கத்தக்கன. [[மக்ஸ் வெபர்]] சீர்திருத்த இயக்கம் உலகப்போக்கில் மனிதன் வாழ வழிவகுத்ததாகக் கூறியுள்ளார்.<ref>"[http://www.britannica.com/EBchecked/topic/93927/capitalism Capitalism]". Encyclopædia Britannica.</ref> இவ்வியக்கதின் தாக்கம் [[அறிவொளிக் காலம்|அறிவொளிக் காலத்திலும்]] [[பகுத்தறிவியம்|பகுத்தறிவியத்திலும்]] காணப்பட்டது. இது சமுதாயத்தில் சமயத்தின் பங்கினை பின்னுக்குத்தள்ளியது.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/கிறித்தவச்_சீர்திருத்த_இயக்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது