இந்திய நில அளவைத் துறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
தமிழாக்கம்
பகுப்பில்லாதவை வார்ப்புரு சேர்ப்பு
வரிசை 1:
{{பகுப்பில்லாதவை}}
இந்திய நில அளவைத் துறையானது (English:The '''Survey of India''')வரைபடம் தயாரித்தல் மற்றும் ஆய்வு ஆகியப் பணிகளை மேற்கொள்ளும் நடுவண் பொறியியல் முகமை ஆகும். இது 1767 ஆம் அண்டு பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்தாரால் அவர்களின் ஆளுகைக்குட்பட்ட பகுதிகளை அளந்து தொகுப்பதற்காக ஏற்படுத்தப்பட்டது. இது இந்திய அரசின் மிகப் பழமையான பொறியியல் துறைகளில் ஒன்றாகத் திகழ்கிறது. வில்லியம் லாம்ப்டன் மற்றும் ஜார்ஜ் எவரெஸ்ட்டு ஆகியோரால் நடத்தப்பட்ட மாபெரும் முக்கோணவியல் நில ஆய்வு(English:[[Great Trigonometrical Survey]]) மற்றும் எவரெஸ்டு சிகரம் கண்டுபிடிப்பு ஆகிய சிறப்பு வாய்ந்த வரலாற்றினை இத்துறைக் கொண்டுள்ளது. இத்துறையின் உறுப்பினர்கள் இந்திய சிவில் சேவைத் துறைக்கு ஈடான இந்திய ஆய்வுச் சேவையைச் சார்ந்தவர்களாவர். இது இந்தியத் தலைமை அளவையாளரின் கீழ் செயல்படுகிறது.
 
"https://ta.wikipedia.org/wiki/இந்திய_நில_அளவைத்_துறை" இலிருந்து மீள்விக்கப்பட்டது