கொலஸ்டிரால்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 32:
[[படிமம்:Adamantinomatous craniopharyngioma.jpg|thumb|200px|right|[[நீர்|நீரில்]] உள்ள கொழுப்புப் [[படிகம்|படிகங்களின்]] [[நுண்ணோக்கி|நுண்ணோக்கித்]] தோற்றம்.முனைவுற்ற ஒளியின் கீழ் எடுக்கப்பட்ட [[புகைப்படம்]]]]
 
'''கொலஸ்டிரால்கொலஸ்திரால்''' அல்லது '''கொலசுட்ரால்''' (Cholesterol) என்பது [[உயிரணு மென்சவ்வு|உயிரணு மென்சவ்வுகளில்]] காணப்படும் மெழுகுத்தன்மையுள்ள [[ஸ்டெராய்டு]] எனப்படும் ஒரு வகை [[கொழுமியம்|கொழுப்புப் பொருள்]] ஆகும், இது அனைத்து [[விலங்கு]]களில் [[இரத்தம்|இரத்தத்தில்]] கலந்து அனைத்து [[உடல்]] பகுதிகளுக்கும் கடத்தப்படுகின்றது<ref name="Cholesterol">{{cite journal | author = Emma Leah | title = Cholesterol | journal = Lipidomics Gateway | year = 2009 | month = May | doi = 10.1038/lipidmaps.2009.3 | url = http://www.lipidmaps.org/update/2009/090501/full/lipidmaps.2009.3.html }}</ref>. இது [[உயிரணு]]க்களில் இருக்கும் உயிரணு மென்சவ்வின் ஊடுருவு திறன் மற்றும் மென்படல [[திரவம்|திரவத்]]தன்மை என்பவற்றைச் சீராக வைத்திருக்கத் தேவைப்படும் இன்றியமையாத பொருளாகும். மேலும் [[கொழுப்பு]], [[பித்த அமிலம்|பித்த அமிலங்களின்]] உயிரியல் சேர்க்கை, ஸ்டெராய்டு [[இயக்குநீர்]]கள் மற்றும் பல கொழுப்பில் கரையக்கூடிய [[உயிர்ச்சத்து]]க்கள் ஆகியவற்றிற்கு முக்கிய முன்னோடி [[மூலக்கூறு]] ஆகும். கொழுப்பு, உயிர்களில் முதன்மை [[ஸ்டெரால்]] தொகுப்பானாகவும், ஆனால் [[தாவரம்|தாவரங்கள்]] மற்றும் [[பூஞ்சை]] போன்ற மற்ற [[மெய்க்கருவுயிரி]]களில் (Eukaryote) சிறிய அளவில் தொகுப்பானாகவும் செயல்படுகிறது. இது [[பாக்டீரியா]] உள்ளிட்ட [[நிலைக்கருவிலி]]களில் (Prokaryote) கிட்டத்தட்ட முழுமையாகவே இல்லை<ref name="pmid14660793">{{cite journal | author = Pearson A, Budin M, Brocks JJ | title = Phylogenetic and biochemical evidence for sterol synthesis in the bacterium Gemmata obscuriglobus | journal = Proc. Natl. Acad. Sci. U.S.A. | volume = 100 | issue = 26 | pages = 15352–7 | year = 2003 | month = December | pmid = 14660793 | pmc = 307571 | doi = 10.1073/pnas.2536559100 | url = | issn = }}</ref>.
 
கொலஸ்ட்ரால் என்ற பெயர், [[கிரேக்க மொழி|கிரேக்கத்தின்]] ''கொலெ-'' ([[பித்த நீர்]]) மற்றும் ''ஸ்டெராஸ்'' (திடமான), மற்றும் [[ரசாயனம்|ரசாயன]] [[பின் ஒட்டு|பின்னொட்டு]] ''-ஆல்'' என்பது ஆல்கஹாலைக் குறிக்கும் சொல் ஆகியவற்றிலிருந்து வந்தது, 1769 இல் ஃபிரான்சுவா புல்லெத்தியே தெ லா சால் (François Poulletier de la Salle) என்பவர் முதன் முதலில் [[பித்தப்பைக் கல்|பித்தப்பைக்கற்களில்]] திடப்பொருள் வடிவத்தில் இது இருப்பதைக் கண்டறிந்தார். எனினும், 1815 இல் தான் வேதியிலர் யூஜின் செவ்ரியுல் இந்த பொருளுக்கு "கொலஸ்டரின்" என்று பெயரிட்டார்<ref name="pmid9478044">{{cite journal | author = Olson RE | title = Discovery of the lipoproteins, their role in fat transport and their significance as risk factors | journal = J. Nutr. | volume = 128 | issue = 2 Suppl | pages = 439S–443S | year = 1998 | month = February | pmid = 9478044 | doi = | url = http://jn.nutrition.org/cgi/pmidlookup?view=long&pmid=9478044 | issn = }}</ref>.
"https://ta.wikipedia.org/wiki/கொலஸ்டிரால்" இலிருந்து மீள்விக்கப்பட்டது