ஒங்கோல் மாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
" ஓங்கோல் மாடுகள்"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
No edit summary
வரிசை 1:
 
 
== ஓங்கோல் மாடுகள் ==
ஆந்திர பிரதேசம் , பிரகாசம் மாவட்டத்தினை சேர்ந்த ஓங்கோல் மாடுகள் உலக பிரசித்தி பெற்றவை . இவை சிறந்த நோய் எதிர்ப்பாற்றல் கொண்டவை . மேலும் எல்லா வகை தட்ப வெப்ப நிலையிலும் வளரக்கூடியவை .
 
ஓங்கோல் மாடுகள் மிகவும் வலிமையான காளை இனங்களில் ஒன்று .இதன் எடை அரை டன் வரை இருக்கும் .1.5 மீட்டர் உயரம் ,1.6 மீட்டர் நீளமும் கொண்டவை . மெக்சிகோ மற்றும் கிழக்கு ஆப்ரிக்காவில் நடைபெறும் காளை விரட்டு விழாக்களில் இவ்வகை மாடுகள் பயன்படுத்தப் படுகின்றன .
 
ஓங்கோல் பசுக்கள் 432 இல் இருந்து 455 கிலோ வரை எடை கொண்டது .இவை 279 நாட்கள் வரை பால் தரக்கூடியது . இதில் 5% வரை கொழுப்பு தன்மை உள்ளது .இதனால் இதன் கன்றுக்குட்டிகள் செழிப்பாக வளர்கிறது . ஓங்கோல் பசுக்கள் அதன் கன்றுகளிடம் மிக நெருக்கமாக இருக்கும் . மற்ற விலங்குகளிடம் இருந்து கன்றுகளை பாதுகாப்பதில் வல்லது .
 
 
மேற்கோள் :
1.மாடு வளர்த்தல் , கே . சங்கரன் , அசோகன் பதிப்பகம் ,2004
"https://ta.wikipedia.org/wiki/ஒங்கோல்_மாடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது