வேளாண்மை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 44:
அவர்கள் இடம்-குறி்த்த விவசாயக் கையேடுகளையும் எழுதியுள்ளனர் என்பதோடு, கரும்பு, அரிசி, சிட்ரஸ் பழம், இலந்தைப் பழம், பருத்தி, ஆர்டிசோக், ஆபர்ஜின்கள் மற்றும் குங்குமப்பூ ஆகியவற்றை பரவலான முறையில் அறுவடை செய்ய சாதனங்களையும் பயன்படுதிதினர். எலுமிச்சைகள், ஆரஞ்சுகள், பருத்தி, வாதுமைக்கொட்டைகள், அத்திப் பழங்கள் மற்றும் ஸ்பெயின் வாழைப்பழங்கள் போன்ற துணை-வெப்பமண்டல பயிர்களும் பயிரிடப்பட்டன.
 
மத்திய காலக் கட்டங்களில் பயிர் சுழற்சியி இரண்டு
மத்திய காலக் கட்டங்களில் பயிர் சுழற்சியின் [[மூன்று தள அமைப்பு|மூன்று தள முறை]] கொண்டுவரப்பட்டது, சீன-அறிமுகமான இரும்புக்கலப்பையின் இறக்குமதி விவசாயத்தின் திறனை பெருமளவில் அதிகரித்துள்ளது.
 
மத்திய காலக் கட்டங்களில் பயிர் சுழற்சியின் [[மூன்று தள அமைப்பு|மூன்று தள முறை]] கொண்டுவரப்பட்டது, சீன-அறிமுகமான இரும்புக்கலப்பையின் இறக்குமதி விவசாயத்தின் திறனை பெருமளவில் அதிகரித்துள்ளது.
1492 ஆம் ஆண்டிற்குப் பிறகு, சில நாடுகள் பயணர்களால் பல்வேறு வேளாண் பயிர்கள் மற்றொரும் கால்நடைகள் அவர்கள் கண்டறிந்த புதிய நிலங்களுக்கும் அதே போன்று அந்நிலப்பரப்புகளிலிருந்து தங்கள் நாடுகளுக்கும் எடுத்துச் செல்லப்பட்டன. இதனால் உள்ளூர் பயிர்கள் மற்றும் கால்நடைகள் வளர்ப்பில் உலகளவிலான மாற்றம் ஏற்பட்டது. இந்த மாற்றத்தில் முக்கிய பயிர்களான [[தக்காளி]], [[மக்காச்சோளம்]], [[உருளைக்கிழங்கு]], [[மரவள்ளி]], [[கோக்கோ]] மற்றும் [[புகையிலை]] உள்ளிட்டவை புதிய உலகத்திலிருந்து பழைய உலகத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டன, அதே சமயம் சில [[கோதுமை]], [[வாசனைப்பொருள்கள்]], [[காப்பி]] மற்றும் [[கரும்பு]] வகைகள் பழைய உலகத்திலிருந்து புதிய உலகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டன. க[[குதிரை|ுதிரை]] மற்றும் நாய் (நாய்கள் கொலம்பிய காலத்திற்கு முன்பே இருந்துள்ளன, ஆனால் பண்ணை வேலைக்கு அவற்றின் எண்ணி்க்கையும் வளர்ப்பும் பொருந்தவில்லை) போன்ற விலங்குகள் ஏற்றுமதியாயின. வழக்கமான உணவு விலங்குகளாக இல்லாதபோதிலும், [[குதிரை]] ([[கழுதை]], மட்டக்குதிரை உட்பட) மற்றும் [[நாய்]] ஆகியவை மேற்கத்திய புவிக்கோளப் பண்ணைகளில் அத்தியாவசிய உற்பத்தித் தேவைகளை விரைவாக பூர்த்தி செய்தன.
 
1492 ஆம் ஆண்டிற்குப் பிறகு, சில நாடுகள் பயணர்களால் பல்வேறு வேளாண் பயிர்கள் மற்றொரும் கால்நடைகள் அவர்கள் கண்டறிந்த புதிய நிலங்களுக்கும்புதியநிலங்களுக்கும் அதே போன்று அந்நிலப்பரப்புகளிலிருந்து தங்கள் நாடுகளுக்கும் எடுத்துச் செல்லப்பட்டன. இதனால் உள்ளூர் பயிர்கள் மற்றும் கால்நடைகள் வளர்ப்பில் உலகளவிலான மாற்றம் ஏற்பட்டது. இந்த மாற்றத்தில் முக்கிய பயிர்களான [[தக்காளி]], [[மக்காச்சோளம்]], [[உருளைக்கிழங்கு]], [[மரவள்ளி]], [[கோக்கோ]] மற்றும் [[புகையிலை]] உள்ளிட்டவை புதிய உலகத்திலிருந்து பழைய உலகத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டன, அதே சமயம் சில [[கோதுமை]], [[வாசனைப்பொருள்கள்]], [[காப்பி]] மற்றும் [[கரும்பு]] வகைகள் பழைய உலகத்திலிருந்து புதிய உலகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டன. க[[குதிரை|ுதிரை]] மற்றும் நாய் (நாய்கள் கொலம்பிய காலத்திற்கு முன்பே இருந்துள்ளன, ஆனால் பண்ணை வேலைக்கு அவற்றின் எண்ணி்க்கையும் வளர்ப்பும் பொருந்தவில்லை) போன்ற விலங்குகள் ஏற்றுமதியாயின. வழக்கமான உணவு விலங்குகளாக இல்லாதபோதிலும், [[குதிரை]] ([[கழுதை]], மட்டக்குதிரை உட்பட) மற்றும் [[நாய்]] ஆகியவை மேற்கத்திய புவிக்கோளப் பண்ணைகளில் அத்தியாவசிய உற்பத்தித் தேவைகளை விரைவாக பூர்த்தி செய்தன.
 
வரி 136 ⟶ 138:
* இழைமங்கள் என்பவை [[பருத்தி]], [[கம்பளி]], [[சணல்]], [[பட்டு]] மற்றும் [[சணல்|ஆளி]] ஆகியவற்றை உள்ளடக்கியதாகும்.
* மூலப்பொருட்கள் என்பவை மரத் தடிகள் மற்றும் மூங்கில் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும். பிற பயன்மிக்க [[பிசின்]]கள் போன்ற மூலப்பொருட்களும் தாவரங்களிலிருந்து கிடைக்கின்றன.
* ஊக்கப்பொருட்கள் என்பவை [[புகையிலைதேயிலை|யிலை]], [[சாராயம்]], கஞ்சா, அபினி, கோகெய்ன் மற்றும் டிஜிட்டலிஸ் ஆகியவற்றை உள்ளடக்கியிருக்கிறது.
* இயற்கை எரிபொருட்கள் இயற்கையாகக் கிடைக்கும் [[மீத்தேன்]],[[எத்தனால்]] மற்றும் [[பயோடீசல்]] ஆகியவற்றை உள்ளடக்கியிருக்கிறது.
* [[பூ|வெட்டியெடுக்கப்படும் பூக்கள்]], [[தோட்டக்கலை|தாவர வளர்ப்பு]], [[மீன் வளர்ப்பு]] மற்றும் வீட்டு விலங்குகள், விற்பனைக்கான [[பறவை]]கள் ஆகியவை அலங்காரப் பொருள்களுள் சிலவாகும்.
"https://ta.wikipedia.org/wiki/வேளாண்மை" இலிருந்து மீள்விக்கப்பட்டது