வானொலி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 138:
 
== ரேடியோ அலை மூலம் இயங்கும் கட்டுப்பாட்டுக் கருவி ==
ரேடியோ அலைகளை பயன்படுத்தி கட்டுப்பாட்டுக் கருவியை ( Remote control) உருவாக்கி ஏவுகணைகள், படகுகள், கார்கள், மற்றும் விமானங்கள் ஆகியவற்றை தொலைதூரத்தில் இருந்து இயக்க பயன்படுத்தப்பட்டது . பெரிய தொழில்துறையில் கிரேன்களை இயக்க இப்போது, பொதுவாக டிஜிட்டல் ரேடியோ நுட்பங்களைப் பயன்படுத்துகின்றன, இவை பாதுகாப்பாகவும்பாதுகாப்பையும் நம்பகத்தன்மையை நம்பகத்தன்மையையும் உறுதிப்படுத்துகின்றன.1898 இன் மின் கண்காட்சியில் மாடிசன் ஸ்கொயர் கார்டனில், நிகோலா டெஸ்லா வெற்றிகரமாக ஒரு ரேடியோ கட்டுப்பாட்டு மூலம் படகை இயக்கி காண்பித்தார்<ref> "Tesla - Master of Lightning: Remote Control". PBS. Retrieved 2009-07-22</ref> "கப்பல்கள் அல்லது வாகனங்களை நகர்த்துவதற்கான கட்டுப்பாட்டு முறைமைக்கான கருவி மற்றும் கருவிக்கான" அமெரிக்க காப்புரிமை எண் 613,809 வழங்கப்பட்டது.<ref>Tesla - Master of Lightning: Selected Tesla Patents". PBS. Retrieved 2009-07-22</ref>
 
 
== இவற்றையும் காண்க ==
"https://ta.wikipedia.org/wiki/வானொலி" இலிருந்து மீள்விக்கப்பட்டது