வளர்சிதை மாற்றம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
(edited with ProveIt)
வரிசை 2:
 
[[படிமம்:ATP-3D-vdW.png|thumbnail|right|280px|Structure of the [[coenzyme]] [[adenosine triphosphate]], a central intermediate in energy metabolism.]]
==வளர்சிதை மாற்றம் விளக்கம்==
கிரேக்கத்தில் ''மெட்டபாலிக்'' (Metabolic) என்னும் வேர்ச் சொல்லின் பொருள் ‘மாற்றம்’ என்பதாகும். ''மெட்டபாலிசம்'' என்ற வார்த்தைக்கு இந்த வேர்ச் சொல்லே அடிப்படை. உட்கொள்ளும் உணவு, உடலில் எவ்வாறு மாற்றமடைகிறது, பின்னர், எப்படி அது கழிவுநீக்கப் பொருளாக வெளியேற்றப்படுகின்றது என்னும் வேதிவினைச் செயல்பாடு வளர்சிதை மாற்றம் என்றழைக்கப்படுகிறது.<ref name="https://www.google.co.in/url?sa=t&source=web&rct=j&url=http://www.vikatan.com/doctorvikatan/2015-dec-16/health/113206.html&ved=0ahUKEwjDpPTfne3UAhUDtI8KHd_fB8YQFggwMAY&usg=AFQjCNFeeTdaGfKgxOsSb85-sZCah3jwVw">{{cite web | url=http://www.vikatan.com/ | title=வளர்சிதை மாற்றம் | accessdate=3 சூலை 2017}}</ref>
==வளர்சிதை மாற்ற விகிதம்==
உடல் நாடோறும் செலவழிக்கும் ஆற்றல் அல்லது கலோரியின் அளவு, '''வளர்சிதை விகிதம்''' எனப்படுகிறது.
 
'''வளர்சிதைமாற்றம்''' (Metabolism) என்பது உயிர்வாழ்வதற்காக [[உயிரினம்|உயிரினங்களில்]] நடைபெறும் ஒரு தொகுதி [[வேதி வினை]]கள் ஆகும். இவ்வேதிவினைகள் உயிரினங்கள் வளர்வதற்கும், [[இனப்பெருக்கம்]] செய்வதற்கும், தமது [[உடல்|உடலமைப்பைப்]] பராமரிப்பதற்கும் உதவுகின்றன. வளர்சிதைமாற்றம் பொதுவாக இரண்டு வகையாகப் பிரிக்கப்படுகின்றது. இவை, [[சிதைமாற்றம்]] (catabolism), [[வளர்மாற்றம்]] (anabolism) என்பனவாகும். சிதைமாற்றம் பெரிய மூலக்கூறுகளைச் சிறியனவாக உடைக்கின்றது. வளர்மாற்றம் சத்தியைப் பயன்படுத்தி [[புரதம்]], [[கருவமிலம்|நியூக்கிளிக் அமிலம்]] போன்ற [[உயிரணு|கலத்தின்]] கூறுகளை உருவாக்குகின்றது.
"https://ta.wikipedia.org/wiki/வளர்சிதை_மாற்றம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது