கே லூசாக்கின் விதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 7:
== கன அளவுகளின் அடிப்படையிலான வாயுக்களின் கூடுகை விதி ==
[[படிமம்:Law_of_combining_volumes.svg|வலது|thumb|180x180px|திட்ட வெப்ப அழுத்த நிலையில் 3 மீ<sup>3</sup> கன அளவுள்ள ஐதரசனானது 1 மீ<sup>3</sup> கன அளவுள்ள நைட்ரசனுடன் வினைபட்டு 2 மீ<sup>3</sup> கன அளவுள்ள அம்மோனியா வாயுவைத் தருகிறது.]]
கன அளவின் அடிப்படையிலான வாயுக்களின் கூடுகை விதியானது, ”வாயுக்கள் ஒன்றொடொன்று வினைபுரிந்து வாயுக்களையே விளைபொருளாகத் தரும் வினையில், எல்லா கன அளவுகளும் ஒரே வெப்பநிலை மற்றும் அழுத்தத்தில் அளக்கப்படுமேயானால், ”வினைபடு வாயுக்களின் கன அளவுகள் மற்றும் வினை விளை பொருட்களின் கன அளவுகள் இவற்றுக்கிடையேயான விகிதமானது எளிய முழு எண்கள் வடிவத்திலேயே இருக்கும்இருக்கும்”. <blockquote class="" style="">'''<br>'''</blockquote>உதாரணமாக, கே லுாசாக் 2 பங்கு கன அளவுள்ள ஐதரசனானது 1 பங்கு கன அளவுள்ள ஆக்சிசனுடன் வினைபுரிந்து 2 பங்கு கன அளவுள்ள வாயு நிலை நீரைக் கொடுக்கும் என்பதை கே லுாசாக் கண்டறிந்தார். கே லுாசாக்கின் முடிவுகளின் அடிப்படையில், [[அமேடியோ அவகாதரோ]] ஒரே வெப்பநிலை மற்றும் அழுத்தத்தில் சம கன அளவுள்ள வாயுக்கள் சம எண்ணிக்கையிலான மூலக்கூறுகளையே கொண்டிருக்கும் என்ற கருத்தினை உடைய [[அவகாதரோவின் விதி]])யை வெளியிட்டார். அவகாதரோவின் இந்தக் கருதுகோள் முன்னதாகக் கூறப்பட்ட முடிவிற்கு இவ்வாறு பொருள் தருகிறது.
:2 பங்கு கன அளவுடைய ஐதரசன் + 1 பங்கு கன அளவுடைய ஆக்சிசன் = 2 பங்கு கன அளவுடைய வாயு நிலை நீர்
இது பின்வருமாறும் கருதப்படலாம்.
"https://ta.wikipedia.org/wiki/கே_லூசாக்கின்_விதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது