உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Shanmugamp7 (பேச்சு | பங்களிப்புகள்)
→‎வேண்டுகோள்...: புதிய பகுதி
வரிசை 252:
::[[பயனர்:Booradleyp1|Booradleyp1]], ஆம் அப்படியே செய்யலாம். "துப்புரவு முடிந்த விருதுநகர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்" என்று பெயர் இடலாம். ஏன் எனில் இம்மாதமும் தொடர்ந்து அனைத்து மாவட்டங்களும் கட்டுரைகளை உருவாக்கி வருவதால் குறிப்பிட்ட மாதத்தில் இடுவது பொருந்தவில்லை. கவனிக்க: {{ping|Shanmugamp7}} வேறு வழி ஏதும் தோன்றுகிறதா?--[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 17:07, 3 சூலை 2017 (UTC)
:::வேறு வழி ஏதும் தோன்றவில்லை. Quarry மூலமாக சுற்றுக்காவல் செய்யப்படாத பக்கங்களை மட்டும் எடுக்கலாம். ஆனால் அது எந்தளவு எல்லோருக்கும் இலகுவாக இருக்கும் எனத் தெரியவில்லை.--'''[[User:shanmugamp7|<font style="color:#193FE9">சண்முகம்</font><font color="#D7111F">ப7</font>]]''' <sup>[[User talk:Shanmugamp7|<font color="#0A6F04">(பேச்சு) </font>]]</sup> 18:03, 3 சூலை 2017 (UTC)
 
== வேண்டுகோள்... ==
 
வணக்கம். உங்களின் அனுபவங்களையும், நீங்கள் மற்றவர்களுக்கு தெரிவிக்க விரும்பும் உதவிக் குறிப்புகளையும் '''[[விக்கிப்பீடியா பேச்சு:மாவட்ட அளவில் பள்ளி ஆசிரியர்களுக்கு விக்கிப்பீடியா பயிற்சி, 2017/கட்டுரைகளை மேம்படுத்துதல்]]''' எனும் பக்கத்தில் பதிவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்; நன்றி! --[[பயனர்:Selvasivagurunathan m|மா. செல்வசிவகுருநாதன்]] ([[பயனர் பேச்சு:Selvasivagurunathan m|பேச்சு]]) 01:42, 4 சூலை 2017 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பயனர்_பேச்சு:Ravidreams" இலிருந்து மீள்விக்கப்பட்டது