கல்விக்கூடம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
பகுப்பு
removed Category:நாமக்கல் மாவட்ட ஆசிரியர்கள் எழுதிய கட்டுரைகள்; added [[Category:நாமக்கல் மாவட்ட ஆசிரியர்கள் தொ....
வரிசை 1:
அக்காடெமி (Academy) கிரேக்க நாட்டு பேரறிஞரான பிளாட்டோ ஏதென்சு நகரத்தின் வெளிப்புறத்தோட்டத்தில் மாணவர்களுக்கு பாடம் நடத்தி வந்தார். அத்தோட்டம் அக்காடமசு என்ற கிரேக்க வீரனுடையது.அவன் பெயரை வைத்து அப்பள்ளிக்கூடத்தை அக்காடமி என்று அழைத்தனர். பிறகு அக்காடமி என்ற சொல் கல்வியாளர்களைக் கொண்ட குழுவையும், அவர்கள் கூடும் இடத்தையும் குறிக்கலாயிற்று. பிளாட்டோ 2300 ஆண்டுகளுக்கு முன் ஏதென்சு நாட்டில் வசித்தாலும், பிற நாட்டு அரசர்களும், அரசுகளும் தங்கள் நாடுகளில் அக்காடமிகளைத் தோற்றுவித்தன. 1635 ஆம் ஆண்டில், பிரஞ்சு அக்காடமி, கார்டினல் ரிக்கலோ (Richelieu) என்வரால் பிரஞ்சு நாட்டில் தோற்றுவிக்கப் பட்டது. இங்கிலாந்து நாட்டில் ''ராயல் அக்காடமி'' தோற்றுவிக்கப்பட்டது. தமிழ் அக்காடமி, சென்னையில் 34 ஆண்டுகளுக்கு முன், அவினாசிலிங்கம் செட்டியார் தலைமையில் உருவாக்கப் பட்டுள்ளது.
 
[[பகுப்பு: நாமக்கல் மாவட்ட ஆசிரியர்கள் எழுதியதொடங்கிய கட்டுரைகள்]]
"https://ta.wikipedia.org/wiki/கல்விக்கூடம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது