பயனர்:TNSE GULAM CHN/மணல்தொட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
திருத்தம்்
வரிசை 1:
== [[சென்னை]](மாநகராட்சி) பெண்கள் மேல்நிலைப் பள்ளி,எம்.எச்.சாலை, [[பெரம்பூர்]] ==
 
=== அமைவிடம் ===
சென்னை மாநகரத்தின் வட பகுதியில் முக்கிய நகரான பெரம்பூரில் சென்னை மாவட்டத்திலேயே அதிக பெண்கள் படிக்கின்ற மேல்நிலைப்பள்ளியாக அதுவும் அரசுப் பள்ளியாக [[மாதவரம்]] நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகும்.
 
==== பள்ளியைப் பற்றி ====
2017-2018 கல்வியாண்டின்  தொடக்கத்தில் சுமார் 2700 மாணவிகளையும் 97 ஆசிரியர்களையும்  4 பகுதி நேர ஆசிரியர்களையும் கொண்டு  இயங்கிக்கொண்டிருக்கிறது.2016-2017 கல்வியாண்டில் பத்தாம் மற்றும் பனிரெண்டாம்பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் பள்ளி மாணவிகள் முறையே 98%,96.3% பெற்று தேர்ச்சியில் சென்னை பள்ளிகளிலேயே  முதலிடத்தைப் பெற்றுள்ளது. 
"https://ta.wikipedia.org/wiki/பயனர்:TNSE_GULAM_CHN/மணல்தொட்டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது