பயனர்:TNSE BALAJI CHN/மணல்தொட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
காந்தி மண்டபம்
 
No edit summary
 
வரிசை 2:
 
=== சிறப்பம்சங்கள் ===
இந்நினைவிடத்தில் முதல் நினைவிடமாக கட்டப்பட்ட காந்திமண்டபத்தினை திரு.சி.கோபாலாச்சாரி அவர்களால் 1956ம் ஆண்டு ஜனவரித் திங்கள் 27ம் நாள் திறந்து வைக்கப்பட்டது. இதே வளாகத்தில் தான் வரலாற்று நினைவுச்சின்னம் 1876 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. மேலும் இந்நினைவிடத்தில் காமராசர் நினைவிடமும் அப்போதைய பாரதப்பிரதமர் திருமதி,இந்திரா காந்தி அவர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில் திறந்து வைக்கப்பட்டது. இந்நினைவிடத்தின் பெயரின் முக்கியத்துவத்தினாலே , கலாச்சார ஒருமைப்பாடு நிகழ்ச்சிகள் மற்றும் இசை நிகழ்ச்சிகள் நடைபெறும் முக்கிய இடமாக திகழ்கிறது.
"https://ta.wikipedia.org/wiki/பயனர்:TNSE_BALAJI_CHN/மணல்தொட்டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது