"எதிர் புரோத்தன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

198 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
("{{Infobox particle | bgcolour =love123 | name = எதிர் ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
| condensed_symmetries =
}}
*'''எதிர் புரோத்தன்''' அல்லது '''எதிர்நேர்மின்னி''' (''Antiproton'') என்பது [[நேர்மின்னி|புரோத்தன்]] எதிர்மத் துகள் ஆகும். பொதுவாக எதிர் புரோத்தன்கள் நிலைப்புத்தன்மையுடையவை. ஆனால் [[நேர்மின்னி|புரோத்தன்களுடன்]] மோதி அழிவுற்று ஆற்றலாக மாறுகிறது. 1933 ஆம் ஆண்டில் [[பால் டிராக்]] என்ற அறிவியல் அறிஞர், தனது [[நோபல் பரிசு]]க்கான உரையில் எதிர் புரோத்தனின் [[மின்னூட்டம்|மின்னுாட்டம்]] −1 எனவும், [[நேர்மின்னி|புரோத்தனின்]] [[மின்னூட்டம்|மின்னுாட்டம்]] +1 எனவும் குறிப்பிட்டிருந்தார். <ref>
*1933 ஆம் ஆண்டில் [[பால் டிராக்]] என்ற அறிவியல் அறிஞர், தனது நோபல் பரிசுக்கான உரையில் எதிர் புரோத்தனின் [[மின்னூட்டம்|மின்னுாட்டம்]] −1 எனவும், [[நேர்மின்னி|புரோத்தனின்]] [[மின்னூட்டம்|மின்னுாட்டம்]] +1 எனவும் குறிப்பிட்டிருந்தார். <ref>
{{Cite web
| last = Dirac
}}
</ref>
 
==வரலாறு==
*1928 ஆம் ஆண்டு [[பால் டிராக்]] வெளியிட்ட டிராக் சமன்பாட்டில், [[ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்|ஐன்ஸ்டைனின்]] [[ஐன்ஸ்டீனின் பொருண்மை - ஆற்றல் சமன்பாடு|ஐன்ஸ்டீனின் பொருண்மை - ஆற்றல் சமன்பாட்டிற்கு]] (<math>E = mc^2</math>) நேர், (positive) எதிர் (negative) தீர்வுகள் இருப்பதைக் கண்டறிந்தார்.
*பாசிட்ரான் என்ற [[எதிர்மின்னி|இலத்திரனின்]] எதிர்மத் துகள் இருப்பதைக் கண்டறிந்தார். பாசிட்ரான்கள் நேர் மின்னுாட்டமும், எதிர் தற்சுழற்சியும் (opposite spin) கொண்டிருந்தன.
*1955 ஆம் ஆண்டு எமிலியோ செக்ரி (Emilio Segrè) & ஓவன் சாம்பர்லென் (Owen Chamberlain) ஆகிய அறிவியல் அறிஞர்கள், [[கலிபோர்னியா பல்கலைக்கழகம் (பெர்க்லி)|கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில்]]யில் உள்ள பிவாட்ரான் என்ற [[துகள் முடுக்கி]] மூலம் எதிர்மத் துகள், எதிர் புரோத்தன் இருப்பது சோதனை மூலம் நிரூபிக்கப்பட்டது. இதற்காக இவர்கள் 1959 ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்றனர்.
*2 மேல் [[குவார்க்கு|குவார்க்குகளும்]], 1 கீழ் [[குவார்க்கு|குவார்க்கும்]] ({{SubatomicParticle|link=yes|Up antiquark}}{{SubatomicParticle|link=yes|Up antiquark}}{{SubatomicParticle|link=yes|Down antiquark}}) இணைந்து எதிர் புரோத்தனை உருவாக்குகின்றன.
*எதிர் புரோத்தனின் பண்புகளும், [[நேர்மின்னி|புரோத்தனின்]] பண்புகளும் ஒத்திருப்பது கண்டறியப்பட்டது. எதிர் புரோத்தனின் [[மின்னூட்டம்|மின்னுாட்டம்]] மற்றும் காந்தத் திருப்புத்திறன் [[நேர்மின்னி|புரோத்தனிற்கு]] சம அளவிலும், எதிர் திசையிலும் இருப்பதும் அறியப்பட்டது.
*துகளும்,எதிர்ம எதிர்மத் துகளும் [[பெரு வெடிப்புக் கோட்பாடு|பெரு வெடிப்புக்]] காலத்திலிருந்து ஒன்றையொன்று அழிக்காமல் இருப்பதற்கு காரணம் அண்டத்தில் எதிர்மத் துகள்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு.
 
அண்டத்தில் எதிர்ம துகள்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு.
==எதிர் புரோத்தான் கண்டுபிடிப்பு==
*[[அண்டக் கதிர்|காசுமிக் கதிர்]]கள் கண்டறியப்பட்ட காலத்திலேயே எதிர்மஎதிர்மத் துகள்களும் கண்டறியப்பட்டன. [[அண்டக் கதிர்|காசுமிக் கதிர்]]களின் மோதல்களின் போது [[நேர்மின்னி|புரோத்தனும்]] எதிர் புரோத்தனும் உருவாவது கண்டறியப்பட்டது. A என்பத உட்கரு எனக் கொண்டால்
 
{{SubatomicParticle|Proton}} + A → {{SubatomicParticle|Proton}} + {{SubatomicParticle|Antiproton}} + {{SubatomicParticle|Proton}} + A
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2336130" இருந்து மீள்விக்கப்பட்டது