"எதிர் புரோத்தன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

3 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
 
==எதிர் புரோத்தான் கண்டுபிடிப்பு==
*[[அண்டக் கதிர்|காசுமிக் கதிர்]]கள் கண்டறியப்பட்ட காலத்திலேயே எதிர்மத் துகள்களும் கண்டறியப்பட்டன. [[அண்டக் கதிர்|காசுமிக் கதிர்]]களின் மோதல்களின் போது [[நேர்மின்னி|புரோத்தனும்]] எதிர் புரோத்தனும் உருவாவது கண்டறியப்பட்டது. A என்பத உட்கரு எனக் கொண்டால்:
 
:{{SubatomicParticle|Proton}} + A → {{SubatomicParticle|Proton}} + {{SubatomicParticle|Antiproton}} + {{SubatomicParticle|Proton}} + A
 
({{SubatomicParticle|Antiproton}}) என்பது விண்மீன் திரள்களின் [[காந்தப் புலம்|காந்தபுலத்துடன்]] தாெடர்புடையது.
*[[ஐரோப்பிய அணு ஆராய்ச்சி நிறுவனம்]] எதிர் புரோத்தன்களின் நிலைப்புத்தன்மை குறைவு எனக் கண்டறியப்பட்டது.
*பெர்மி ஆய்வகத்திலும் எதிர் புரோத்தன்களின் இருப்பது உறுதிசெய்யப்பட்டது.
 
==சில குறிப்புகள்==
*எதிர் புரோத்தன் ஒரு எதிர்ம துகள்.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2336139" இருந்து மீள்விக்கப்பட்டது