பிரேசிலியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
#REDIRECT [[பிரசிலியா]]
பிரேசிலியா(Brazilea) என்பது ஒரு அழிந்துபோன பேரினப் பாசியாகும் பிரேசிலியா சிற்றினங்களான பிரேசிலியா ஹெல்பி மற்றும் பிரேசிலியா சிஸ்ஸா ஆகியவை பேலியோரோட்டா என்னும் இடத்தில் உள்ள ஜியோ பார்க் பகுதியில் மரியானா நகரில் மொரோ டோ பாபாலியோ பாறைப்பகுதியில் வாழ்ந்ததாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பிரேசிலியா வாழ்ந்த காலம் பேர்மியன் புவியியல் காலகாட்டத்தில் சக்மாரியன் என்ற காலம் ஆகும்.<ref>PALINOLOGIA DO MORRO DO PAPALÉO, MARIANA PIMENTEL (PERMIANO INFERIOR, BACIA DO PARANÁ), RIO GRANDE DO SUL, BRASIL</ref>
== மேற்கோள் ==
"https://ta.wikipedia.org/wiki/பிரேசிலியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது