திறன்மிகு நுண்ணுயிரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இங்கு d:q1295946
"'''ஈஎம் நுண்ணுயிர்கள் ( பய..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
வரிசை 1:
'''ஈஎம் நுண்ணுயிர்கள் ( பயன் தரும் நுண்ணுயிர்கள்) தொழிற்நுட்பம்'''
'''திறன்மிகு நுண்ணுயிரி''' (''Effective microorganism'') என்பது தொழில் சார்ந்த விவசாய மாற்றங்கள் அல்லது [[சுற்றுச்சூழல்]] பயன்பாடுகளில் [[வளிவேண்டா உயிரினங்களைக்]] கலப்பது ஆகும். திநு தொழினுட்பம் (திறன்மிகு நுண்ணுயிரி தொழினுட்பம்) [[சுற்றுச்சூழல் மாசுபாடு|சுற்றுச்சூழல் மாசுபாட்டைத்]] தடுப்பதற்காகவும், பிற [[விவசாயம்]] சார்ந்த நன்மைக்காகவும் பயன்படுத்த எண்ணம் கொண்டதாகும். ஆயினும், இது நீண்டகால பயன்பாட்டில் எவ்வாறான பயன்தரும் என்பதை இன்னும் அறிவியல் சார்ந்த முறையில் நிரூபிக்கப்படவில்லை. <ref name="Foxon">{{cite book|last1=Foxon, K|last2=Still, D|title=Do pit additives work?|date=2012|publisher=Water Research Commission, University of Kwazulu-Natal, Partners in Development (PiD), South Africa|url=http://www.susana.org/en/resources/library/details/2162}}</ref>
 
== 1. அறிமுகம் ==
=== கூடிய ஆக்கக்கூறுகள் ===
ஒரு வணிகமுத்திரையிட்ட தயாரிப்பு இ.எம்-1 நுண்ணுயிரி உருகற்மிகைப்பி (EM-1 Microbial Inoculant) என முதலில் சந்தைப்படுத்தப்பட்டது. அவ்வாறான கரைசல் பின்வருவனவற்றை உள்ளடக்கியதாக இருக்கும்.
* பால் அமில பற்றுயிரி
ஜப்பானில் ஒகினாவில் உள்ள ரியுகியுஸ் பல்கலைக்கழகத்தைச் சோ்ந்த டாக்டா். டெருவோ ஹிகா என்பவர் EM ( EFFECTIVE MICRO ORGANISMS - திறன்மிகு நுண்ணுயிர்கள் ) தொழிற்நுட்பத்தை 1982 ல் உருவாக்கினார.
* ஒளிச்சேர்க்கை பற்றுயிரி
இது ஒன்றுக்கொன்று உதவி புரியும் நுண்ணுயிர்கள் மூலம் பயன்படுத்தப்படும் உயிரி தொழிநுட்பமாகும்.
* நொதி
* இன்னும்பிற: இயற்கையாக சுற்றுப்புறத்தில் கிடைக்கும் பயன்தரவல்ல நுண்ணுயிரிகளையில் கரைசலில் கலக்கலாம்.
 
==மேற்கோள்கள்==
[[பகுப்பு:== ஈஎம் கரைசலில் உள்ள நுண்ணுயிர்கள்]] ==
{{Reflist}}
[[பகுப்பு:நுண்ணுயிர்கள்]]
* லாக்டிக் அமிலத்தை உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள்.
* ரொட்டி, மதுபானங்களில் பயன்படும் ஈஸ்டு.
* ஊறுகாய், பாலாடைக்கட்டிகளில் காணப்படும் ஒளிச்சேர்க்கை பாக்டீரியாக்கள் .
* இந்த நுண்ணுயிர்கள் மனிதர்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் பாதுகாப்பானது.
* குண்டுக்குறியிட்ட வரிசையின் உறுப்பினர்
 
== ஈஎம் நுண்ணுயிர்கள் ( பயன் தரும் நுண்ணுயிர்கள்) தொழிற்நுட்பம் செய்முறை ==
# மேப்பிள் ஈஎம் என்பது ஒரு மூலக்கரைசல். அதில் நுண்ணுயிர்கள் பெரும்பாலும் செயல்படாமல் உறங்கும் நிலையில் அப்படியே இருக்கும். மூலக்கரைசலில் அவை 1 வருடம் உயிருடன் உறங்கிக் கொண்டு இருக்கும்.
# ஈஎம் 1 ல் சம கொள்ளளவு வெல்லமும் 20 பங்கு கொள்ளளவு சுத்தமான நீா்.
# ( குளோரின் கலக்காதது ) சோ்த்து அதை ஊக்குவிக்க வேண்டும்.
# இக்கலவையை தரமான பிளாஸ்டிக் பாத்திரத்தில் காற்றுப்புகாமல் இறுக்கமான மூடியால் ஒரு வாரத்திற்கு மூடி வைத்து நொதிக்க வைக்க வேண்டும். பாத்திரத்தில் வாயுவின் அழுத்தம் ஏற்பட்டு உடையாமல் இருக்க, இரண்டு நாட்களுக்கு ஒருமுறை பாத்திரத்தின் மூடியை திறந்து வாயுவை வெளியேற்றி விட வேண்டும். அதன்பிறகு பயன்படுத்துவதற்கு தயார்.
# இந்த செயலுாக்கம் செய்யப்பட்ட ஈஎம் கரைசலில் 1: 100 என்ற விகிதத்தில் நீரைச் சேர்த்து கழிவறை தரைகளை தினசரி துடைத்துச் சுத்தம் செய்யலாம்.
இவ்வாறு செயலுாக்கம் செய்யப்பட்ட கரைசல் 6 வாரத்திற்குள் பயன்படுத்த வேண்டும்.
 
== ஈஎம் . கரைசலின் பயன்கள் ==
 
# பள்ளி கழிவறை தரைகளை சுத்தம் செய்யப் பயன்படுகிறது.
# விவசாயம், தோட்டக்கலைத் துறைகளில் பயன்படுத்தப்படுகிறது.
# இயற்கைக் கழிவுகளின் துர்நாற்றத்தையும், அதனால் கவரப்படும் புாச்சிகளையும் கட்டுப்படுத்தப்படுகிறது.
# 2005 - சுனாமிக்கு பிறகு ஏற்பட்ட துர்நாற்றம் நோய் பரவல் ஆகியவற்றை தடுப்பதற்கு ஈஎம் பயன்படுத்தப்பட்டு நல்ல பலன் ஏற்பட்டது.
# எரு தயாரித்தல், நகராட்சிக் கழிவு மேலாண்மை, கழிவு நீர் - கழிவுநீா் சுத்திகரிப்பு, துப்புரவு மேலாண்மை, மாசுபட்ட மண், நீர் நிலைகள் மறுவாழ்வு பெறவும் ஈஎம் வெற்றிகரமாக பயன்னடுத்தப்படுகிறது.
 
 
 
மேற்கோள் <ref>UNICEF - நவம்பர்2011 வெளியீடு - பள்ளி சுகாதாரம் மற்றும் உடல்நலக்கல்வி ஆசிரியர் கையேடு</ref>
 
[[பகுப்பு:கிருஷ்ணகிரி மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்]]
"https://ta.wikipedia.org/wiki/திறன்மிகு_நுண்ணுயிரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது