பயனர்:TNSE MAKIZHINIYA CHN/மணல்தொட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"பில்ரோத் மருத்துவமனை து..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

06:24, 5 சூலை 2017 இல் நிலவும் திருத்தம்

பில்ரோத் மருத்துவமனை

துவக்கம்

பில்ராத் மருத்துவமனை டாக்டா்.வி.ஜெகநாதன் அவா்களால் நிறுவப்பட்டு 30.11.1990-இல் தொடங்கப்பட்டது.

குறிக்கோள்

உலகத் தரத்தில் மருத்துவ வசதிகளை மக்களுக்கு அளித்தல்.

திறமையான மருத்துவா்களையும்,செவிலியா்களையும் மூலம் நவீன தொழில் நுட்பத்தில் சிகிச்சை அளிக்கிறது.

அமைவிடம்,வசதிகள்

தமிழ்நாடடின் தலைககரான சென்னையில் ஷெணய் நகா் மற்றும் ஆா்.ஏ.புரத்தில் பில்ராத் மருத்துவமனை அமைந்துள்ளது.

சிறப்பு மருத்துவ வசதிகள்

உலகத் தரத்தில் எலும்பு முறிவு மருத்துவம் அளிக்கப்படுகிறது. அதிநவீன லேப்ராஸ் கோப் சிகிச்சை சிறந்த முறையில் அளிக்கப்படுகிறது. 600 படுக்கை வசதிகள் உள்ளது.