அமீர் மகால்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
" ஆற்காடு நவாப் மற்றும் அ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
அடையாளம்: 2017 source edit
வரிசை 4:
 
இந்தோ-சாராசெனிக் பாணியில் கட்டப்பட்டது. அமீர் மஹால் 1876 ஆம் ஆண்டிலிருந்து ஆற்காடு நவாப் குடும்பத்தின் வசிப்பிடமாக விளங்குகிறது. நவாப்பின் தற்போதைய வாரிசான மொஹம்மத் அப்துல் அலி மற்றும் அவரது மூன்று சகோதரர்கள் தங்கள் குடும்பங்களுடன் அரண்மனையில் வசித்துவருகின்றனர் . அமீர் மஹால் உள்ளே அழகிய சிறிய கிரிக்கெட் மைதானமும் உள்ளது . இது தற்போது அரசாங்கத்தால் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. [1]
[[பகுப்பு:சென்னை மாவட்ட ஆசிரியர் கட்டுரைகள்]]
"https://ta.wikipedia.org/wiki/அமீர்_மகால்" இலிருந்து மீள்விக்கப்பட்டது