திடக்கழிவுகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
" == தி்டக்கழிவுகள் ==..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

06:47, 5 சூலை 2017 இல் நிலவும் திருத்தம்


== தி்டக்கழிவுகள் ==
  
  
     ஏதேனும் பயன்படாத, தேவையற்ற பொருள்கள் திரவமாகவோ அல்லது வாயுவாகவோ இல்லாதிருப்பின் அவைகள் திடக்கழிவுகள்.
    எடுத்துக்காட்டு  - பழைய செய்தித்தாள்கள் ,  புட்டி, குவளைகள் , உதவாத வீட்டு  பொருட்கள், மரச்சாமான்கள் பறக்கும் பொருட்கள், தொழில் கழிவுகள்.


திடக்கழிவுகளின் வகைகள்

== வீட்டுக்கழிவுகள் ==
 
  
  வீட்டுத்தயாரிப்பிலிருந்து வரும் குப்பைகள், சமையல் கழிவுகள், துணிகள், பிளாஸ்டிக் போன்றவை.


== நகராண்மைக் கழிவுகள் ==

  
   வீடு மற்றும் தொழிற்சாலைகளிலிருந்து வரும் குப்பை, கழிவுப்பொருள் போன்றவை. 


== தொழிற்சாலை கழிவுகள் ==

  
    கட்டுமான பொருட்கள், தோல் பதனிடும் தொழிற்சாலைக் கழிவுகள், உலோகத்துண்டுகள் போன்றவை.


== வேளாண்மைக் கழிவுகள் ==
 
  
     அறுவடைக்குப் பின் உண்டாகும் பண்ணைக் கழிவுகள் போன்றவை.


== சிறப்புக் கழிவுகள் == 
  
      அணு ஆற்றல் இயந்திரங்கள், ஆய்வுக் கூடங்கள், மருத்துவமனைகள் முதலியவற்றிலிருந்து வெளியேறும் தீங்கு விளைவிக்கும் கழிவுகள் போன்றவை.


கழிவு உருவாகும் இடங்கள்

    மனிதச் செயல்பாடுகளின் விளைவாக உருவாகும் விரும்பத்தகாத கழிவுப் பொருட்கள் தேங்கி விடுவதால் நிலம் மாசுபட்டு மண்வளம் பாதிக்கப்படுகிறது.  இக்கழிவுகளில் குப்பை, காகிதம், துணி, மரக்கட்டை, பிளாஸ்டிக் இரும்புக் கழிவுகள் மீதமான உணவுப்பொருட்கள், பண்ணைக்கழிவுகள் முதலியவை அடங்கும்.
    1997ல் 480 லட்சம் டன்களாக இருந்த  நகா்புறக் கழிவுகள் தற்போது 10 கோடி டன்களாக அதிகரித்துள்ளது. நம் அன்றாட வாழ்வில் உருவாகும் கழிவுகளை நான்கு பெரும் பிரிவுகளாக பிரிக்கலாம். அவை.
   1. வீட்டுக் கழிவுகள்
   2. தொழிற்சாலைகள்
   3. விவசாயக் கழிவுகள் 
   4. வணிகக் கழிவுகள்


மேற்கோள்

  [1]
  1. UNICEF - நவம்பர்2011- பள்ளி சுகாதாரம் மற்றும் உடல்நலக் கல்வி ஆசிரியர் கையேடு
"https://ta.wikipedia.org/w/index.php?title=திடக்கழிவுகள்&oldid=2337689" இலிருந்து மீள்விக்கப்பட்டது