"அமீர் மகால்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

122 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
அடையாளம்: 2017 source edit
அடையாளம்: 2017 source edit
இந்தோ-சாராசெனிக் பாணியில் கட்டப்பட்டது. அமீர் மஹால் 1876 ஆம் ஆண்டிலிருந்து ஆற்காடு நவாப் குடும்பத்தின் வசிப்பிடமாக விளங்குகிறது. நவாப்பின் தற்போதைய வாரிசான மொஹம்மத் அப்துல் அலி மற்றும் அவரது மூன்று சகோதரர்கள் தங்கள் குடும்பங்களுடன் அரண்மனையில் வசித்துவருகின்றனர் . அமீர் மஹால் உள்ளே அழகிய சிறிய கிரிக்கெட் மைதானமும் உள்ளது . இது தற்போது அரசாங்கத்தால் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. [1]
[[பகுப்பு:சென்னை மாவட்ட ஆசிரியர் கட்டுரைகள்]]
[[பகுப்பு:சென்னையின் வரலாற்றுக் கட்டிடங்கள்]]
48

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2337761" இருந்து மீள்விக்கப்பட்டது