இந்துக் கல்லூரி தொடருந்து நிலையம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"இந்துக் கல்லூரி தொடருந்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
அடையாளம்: 2017 source edit
(வேறுபாடு ஏதுமில்லை)

08:20, 5 சூலை 2017 இல் நிலவும் திருத்தம்

இந்துக் கல்லூரி தொடருந்து நிலையம் சென்னை -அரக்கோணம் இடையே உள்ள ரயில் நிலையங்களுள் இதுவும் ஒன்று. இரண்டுக்கும் ஆன தூரம் 24 கி.மீ ஆகும். இது பட்டாபிராம் நகர வாழ் மக்களுக்கு துணையாக உள்ளது. இக்கல்லூரிக்கு மிக அருகில் இந்த தொடருந்து நிலையம் உள்ளது.'