மீனம்பாக்கம் குண்டு வெடிப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
மீனம்பாக்கம் குண்டுவெடிப்பு நிகழ்வானது 1984 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம்  தமிழ் நாட்டின் தலைநகரான சென்னையில் உள்ள மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் நடைபெற்றது.இதில் 33 பேர் கொல்லப்பட்டனர் மேலும் 27 பேர் படுகாயமுற்றனர். தமிழ் ஈழ விடுதலைப் படையினர்  மீது சந்தேகம் எழுந்தது பின்னர் அதில்   சிலர் குற்றவாளிகள் என கண்டறியப் பட்டு தண்டிக்கப்பட்டனர்.<ref>{{cite news|url=http://www.hinduonnet.com/2000/05/03/stories/0203000t.htm|title=Airport blast: HC sets aside life term for five|date=2000-05-03|publisher=[[The Hindu]]|accessdate=2009-09-22}}</ref>
 
தமிழ் ஈழ விடுதலைப்படை 1983 ஆம் ஆண்டு இலங்கையில் தமிழ் ஈழத்தை உருவாக்க 1300 வீரர்களைக் கொண்டு அமைக்கப்பட்டது. மிக நீண்ட கால உள்நாட்டு போராட்டத்திற்குப் பின் கதிரேசன் மற்றும் 130 பேர் தமிழ் நாட்டிற்கு தப்பி வந்து தங்கள் போராட்டத்தை தொடர்ந்தனர்
 
TEA was formed in 1983 with the intention of securing a Tamil Eelam and had about 1,300 volunteers. After a brief period of intense struggle, Kathiresan and about 130 others had escaped to Tamil Nadu vowing to continue their struggle. The Meenambakkam blast, their first case of subversion, however had occurred by accident.
 
== References ==
"https://ta.wikipedia.org/wiki/மீனம்பாக்கம்_குண்டு_வெடிப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது