"இரண்டாம் இராசாதிராச சோழன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

64 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  12 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
(புதிய பக்கம்: {{சோழர் வரலாறு}} இரண்டாம் இராஜாதிராஜ சோழன், விக்கிரம சோழனின் ம...)
 
சி
 
இரண்டாம் இராஜராஜனுடைய ஆட்சியில் எவ்வளவுக்குப் பரந்து விரிந்திருந்ததோ அதே அளவில் சோழப் பேரரசு இராஜாதிராஜன் ஆட்சியிலும் பரந்திருந்தது என்பது, நெல்லூர், திருக்காளத்தி, நந்தலூர் ஆகிய இடங்களிலுள்ள கல்வெட்டுகளால் தெரிகிறது. காஞ்சிபுரம் கல்வெட்டு ஒன்றில் 'சோழ மகாராஜ புஜபல வீர அஹோமல்லராசன்' என்பவன் குறிப்பிடப்பட்டிருக்கிறான். இவன் இராஜாதிராஜனுக்கு கப்பம் கட்டிய சிற்றரசனாக இருக்கும் பட்சத்தில் கங்க நாட்டின் ஒரு பகுதியும் இன்னும் சோழப் பேரரசில் அடங்கியிருக்க வேண்டும் எனக் கருதமுடிகிறது. தஞ்சை மாவட்டத்தில் ஆத்தூரில் உள்ள ஒரு கல்வெட்டு, மதுரையையும் ஈழத்தையும் வென்ற, திருபுவனச் சக்கரவர்த்தி கரிகாலச் சோழ தேவன் பெயரால் குறிப்பிடப்படுகிறது. கரிகாலன் என்பது இரண்டாம் இராஜாதிராஜனின் பட்டங்களுள் ஒன்று என்று அனுமானிப்பது பொருத்தமாகும்.
 
 
[[பகுப்பு: சோழ அரசர்கள்]]
7,178

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/233905" இருந்து மீள்விக்கப்பட்டது