பென்னேஸ்வரமடம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 1:
[[File:Penneswaramaadam.jpg|thumb|Penneswaramaadam]]
 
இந்தியாவில் அதிகமான நடுகற்கள் உள்ள ஒரு சில இடங்களில் ,முக்கியமாக தமிழ்நாட்டில் பென்னேஸ்வரமடத்தில் தான் அதிகமாகவுள்ளது.இந்த ஊரானது கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் ஒன்றியத்தில் அகரம் செல்லும் சாலையிலுள்ளது.இங்கே இசைக்கலைஞர்களுக்கு கல்வெட்டு உள்ளது .இந்தஆலயத்தை சுற்றி வரும்பொழுது துர்க்கையம்மன் சிலைக்கு கீழே சோழமன்னனின் புலி சின்னம் உள்ளது.சோழனின் புலி சின்னத்திடன் கூடிய சிலைகளை பார்ப்பது அரிது., பென்னேஸ்வரமடமும் ஒன்று.இந்த ஊரின் கோவிலுக்கு கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி மாவட்டத்தை மானியமாக அளித்து இந்த ஊரில் யாரும் பிச்சை எடுக்க கூடாது என்று அரசன் கூறியதாக எடுத்துரைக்கும் கல்வெட்டு ஒன்று உள்ளது. பிச்சை எடுப்பவரின் தலையையும் ,பிச்சை கொடுப்பவரின் தலையும் கொய்யப்படும் என்று கல்வெட்டு ஒன்று உள்ளது.தென்பெண்ணையாற்றின் கரை ஓரத்தில் கோவிலமைந்துள்ளது .ஊரைச் சுற்றி நிறைய நடுகற்கள் ,கல்வெட்டுக்கள் உள்ளது.
[[பகுப்பு:கிருஷ்ணகிரி மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்]]
"https://ta.wikipedia.org/wiki/பென்னேஸ்வரமடம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது