அம்பரீஷ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category [[:Category:தென்னிந்திய பிலிம்பேர் விருதுகளை வென்றவர்கள்|தென்னிந்திய பிலிம்ப...
சி re-categorisation per CFD using AWB
வரிசை 24:
| source =
}}
அம்பரீஷ் (மே 29, 1952) கன்னடத் திரைப்பட நடிகர் மற்றும் அரசியல்வாதி ஆவார். <ref> http://tamil.oneindia.in/movies/specials/2012/05/rajinikanth-attends-ambarish-60th-bday-party-154790.html </ref> இவர் 1972 முதல் 2012 வரை பல கன்னடத் திரைப்படங்களில் நடித்தார். கர்நாடக அரசின் திரைப்பட விருதும், நந்தி விருதும் பிற சிறப்பு விருதுகள் பலவற்றையும் பெற்றுள்ளார். இவர் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் ஆவார். இவர் நடித்த திரைப்படங்களின் எண்ணிக்கை இருநூறைத் தாண்டும். இவர் ரஜினியுடன் பிரியா என்ற தமிழ் படத்தில் நடித்தார்.
 
==திரைப்படங்கள்==
வரிசை 49:
[[பகுப்பு:14வது மக்களவை உறுப்பினர்கள்]]
[[பகுப்பு:இருபதாம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்]]
[[பகுப்பு:இருபத்தொராம்21-ஆம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்]]
[[பகுப்பு:தென்னிந்திய பிலிம்பேர் விருதுகளை வென்றவர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/அம்பரீஷ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது