சுமித்ரா மகஜன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category [[:Category:இருபத்தொராம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்|இருபத்தொராம் நூற்ற...
சி re-categorisation per CFD using AWB
வரிசை 24:
}}
 
'''சுமித்திரா மகஜன்''' (''Sumitra Mahajan'', 12 ஏப்ரல் 1943) [[பாரதிய ஜனதா கட்சி]]யைச் சார்ந்த [[இந்தியா|இந்திய]] அரசியல்வாதியும் [[பதினாறாவது மக்களவை]]யின் [[இந்திய மக்களவைத் தலைவர்|மக்களவைத் தலைவரும்]] ஆவார்.<ref>{{cite web | url=http://www.dinakaran.com/Latest_Detail.asp?Nid=95318 | title=மக்களவையின் புதிய சபாநாயகராக சுமித்ரா மகாஜன் ஒரு மனதாக தேர்வு | publisher=[[தினகரன்]] | date=6 சூன் 2014 | accessdate=6 சூன் 2014}}</ref> 2014இல் எட்டாவது முறையாக மக்களவைத் தேர்தலில் வென்றுள்ளார். [[பதினாறாவது மக்களவை]]யில் இவ்வாறு எட்டுமுறை வென்ற மூவரில் ஒருவராக உள்ளார்.<ref>http://www.hindustantimes.com/elections2014/election-beat/more-new-than-old-in-lok-sabha-after-3-decades/article1-1221971.aspx</ref> மிக நீண்டகாலம் உறுப்பினராக உள்ள பெண் நாடாளுமன்ற உறுப்பினராகவும் உள்ளார். <ref>http://daily.bhaskar.com/article/NAT-TOP-sumitra-mahajan-is-the-lady-who-scripted-history-got-her-name-recorded-in-guinne-4616589-PHO.html</ref> 1989ஆம் ஆண்டிலிருந்து [[மத்தியப் பிரதேசம்|மத்தியப் பிரதேசத்தின்]] இந்தூர் மக்களவைத் தொகுதியிலிருந்து தொடர்ந்து வென்று வந்துள்ளார்.
 
முந்தைய பாஜக ஆட்சியில் நடுவண் இணை அமைச்சராக 2002 முதல் 2004 வரை இருந்துள்ளார். மனிதவள மேம்பாடு, தொலைத்தொடர்பு, பெட்றோலியம் துறைகளில் அமைச்சராகப் பணி புரிந்துள்ளார்.<ref>http://164.100.47.132/lssnew/Members/Biography.aspx?mpsno=220</ref> இந்தூர் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டமும் சட்டமும் படித்துள்ளார்.
வரிசை 49:
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
[[பகுப்பு:இருபதாம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்]]
[[பகுப்பு:இருபத்தொராம்21-ஆம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்]]
"https://ta.wikipedia.org/wiki/சுமித்ரா_மகஜன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது