துரைசாமி நெப்போலியன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category [[:Category:இருபத்தொராம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்|இருபத்தொராம் நூற்ற...
சி re-categorisation per CFD using AWB
வரிசை 27:
}}
 
'''நெப்போலியன்''' என அழைக்கப்படும் '''குமரேசன் துரைசாமி'''<ref name="actornapoleonbiodata">[http://www.actornapoleon.com/Biodata.html நெப்போலியன் பற்றி அறிமுகம்-தன்விவரக் குறிப்பு] பார்த்து பரணிடப்பட்ட நாள் 12-06-2009</ref> (பிறப்பு: டிசம்பர் 2, 1963) [[தென்னிந்தியா|தென்னிந்திய]]த் திரைப்பட நடிகரும், அரசியல்வாதியும் ஆவார். இவர் 2009 ஆம் ஆண்டு [[பதினைந்தாவது மக்களவை|15 வது மக்களவை]]த் தேர்தலில் [[பெரம்பலூர் மக்களவைத் தொகுதி|பெரம்பலூர்]] தொகுதியில் [[திராவிட முன்னேற்றக் கழகம்]] சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டு [[மன்மோகன் சிங்]] அமைச்சரவையில் மத்திய சமூகநீதி இணையமைச்சராகப் பொறுப்பு வகித்தார். தமிழ்த் திரையுலகிற்கு [[புது நெல்லு புது நாத்து]] என்னும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர். இவர் மொத்தம் 70 திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.
 
==நடித்துள்ள திரைப்படங்கள்==
வரிசை 62:
[[பகுப்பு:15வது மக்களவை உறுப்பினர்கள்]]
[[பகுப்பு:தமிழக அரசு திரைப்பட விருது வெற்றியாளர்கள்]]
[[பகுப்பு:இருபத்தொராம்21-ஆம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்]]
"https://ta.wikipedia.org/wiki/துரைசாமி_நெப்போலியன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது