பொன். இராதாகிருஷ்ணன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category [[:Category:இருபத்தொராம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்|இருபத்தொராம் நூற்ற...
சி re-categorisation per CFD using AWB
வரிசை 32:
வாஜ்பாய் தலைமையிலான அமைச்சரவையில் 30–9–2000 முதல் 30–1–2003 வரை இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை இணை அமைச்சராக இருந்தார். தொடர்ந்து, 30–1–2003 முதல் 7–9–2003 வரை நகர்ப்புற மேம்பாடு மற்றும் வறுமை ஒழிப்புத் துறை இணை மந்திரியாக பதவி வகித்தார். பின்னர், 8–9–2003 முதல் 2004–ம் ஆண்டு மாதம் வரை தரைவழிப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை இணை அமைச்சராக இருந்தார்.<ref>{{cite web | url=http://www.dailythanthi.com/2014-05-26--Narendra-Modi%2527s-Cabinet-pon-radhakrishnan-nirmala-seetharaman | title=புதிய மந்திரிசபையில் இடம் பெற்றுள்ள தமிழகத்தை சேர்ந்த மத்திய மந்திரிகளின் வாழ்க்கை குறிப்பு விவரம் | publisher=தினத்தந்தி | accessdate=27 மே 2014}}</ref>
 
[[நரேந்திர மோதி]] அமைச்சரவையில் கனரக தொழில் மற்றும் பொதுத்துறை தொழிற்துறை<ref>http://www.thehindu.com/news/national/list-of-council-of-ministers-in-modi-cabinet/article6052078.ece</ref> இணை அமைச்சராக பணியாற்றினார். தற்போது மத்திய சாலை மற்றும் கப்பல் போக்குவரத்துத்துறை இணையமைச்சராக பணியாற்றிவருகிறார். <ref>{{cite web | url=http://indiatoday.intoday.in/story/narendra-modi-swearing-in-full-cabinet-bjp/1/363628.html | title=Modi swearing-in: 45 ministers in Modi's government
| publisher=IndiaToday | accessdate=26 மே 2014}}</ref>
 
வரிசை 52:
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
[[பகுப்பு:இருபதாம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்]]
[[பகுப்பு:இருபத்தொராம்21-ஆம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்]]
"https://ta.wikipedia.org/wiki/பொன்._இராதாகிருஷ்ணன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது