நிர்மயா நலக்காப்பீட்டு திட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

இந்திய ஒன்றிய அரசின் திட்டம்
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
" '''நிர்மயா - நலக்காப்பீட..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

09:54, 5 சூலை 2017 இல் நிலவும் திருத்தம்

  நிர்மயா - நலக்காப்பீட்டு ( HEALTH INSURANCE ) 

  தேசிய அறக்கட்டளையின் கீழ் உதவி பெற தகுதியான மனவளர்ச்சி குறைபாடு, மூளை முடக்கு வாதம், புற உலக சிந்தனையற்றோர் மற்றும் பல்வகை ஊனத்தால் பாதிக்கப்பட்டோர் ஆகிய நான்கு வகையான ஊனத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து நபர்களும் நிர்மயா என்ற நலக்காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்து கொள்ள தகுதியானவர்கள்.


  மேற்கண்ட நான்கு வகையான ஊனத்தால் பாதிக்கப்பட்ட நபர்கள் அதற்கான தேசிய அடையாள அட்டை, குடும்ப அட்டை (அ) இருப்பிடச்சான்று, வருமானச்சான்று மற்றும் புகைப்பட நகல் ஆகியவற்றுடன் இணைத்து விண்ணப்பம் செய்தல் வேண்டும். இதற்கு வயது வரம்பில் விலக்களிக்கப்பட்டுள்ளது. 

மேற்கோள்

   [1]
  1. அனைவருக்கும் கல்வித் திட்டம் - மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கான உள்ளடங்கிய கல்வி - ஆசிரியர் கையேடு