மீரா குமார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி re-categorisation per CFD using AWB
வரிசை 34:
}}
 
'''மீரா குமார்''' (பிறப்பு;[[மார்ச் 31]], [[1945]]) இந்திய அரசியல்வாதியும் [[இந்திய நாடாளுமன்றம்|நாடாளுமன்றத்தின்]] [[மக்களவை]] உறுப்பினரும் ஆவார். முன்னாள் [[துணைப் பிரதமர்|துணைப் பிரதமரும்]] மிக முக்கியத் [[தலித்]] தலைவர் [[ஜெகசீவன்ராம்]] மற்றும் இந்திய விடுதலை போராட்ட வீரர்களில் ஒருவரான [[இந்திராணி தேவி]] தம்பதியர்களின் புதல்வியும் ஆவார். இவரின் கணவர் மஞ்சுல் குமார் [[இந்திய உச்ச நீதிமன்றம்|உச்ச நீதிமன்றத்தில்]] வழக்குரைஞராக பணிபுரிபவர். இவர்களுக்கு அன்சூல், சுவாதி மற்றும் தேவங்னா ஆகிய மூன்று பிள்ளைகள் உள்ளனர். அனைவரும் திருமணம் ஆனவர்கள்.
 
==அரசியல் வாழ்க்கை==
வரிசை 56:
[[பகுப்பு:இந்திய ஆங்கில எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:இருபதாம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்]]
[[பகுப்பு:இருபத்தொராம்21-ஆம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்]]
[[பகுப்பு:பீகார் நபர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/மீரா_குமார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது