வீரப்ப மொய்லி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category [[:Category:இருபத்தொராம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்|இருபத்தொராம் நூற்ற...
சி re-categorisation per CFD using AWB
வரிசை 38:
'''மூடுபித்ரி வீரப்ப மொய்லி ''' (''Moodbidri Veerappa Moily'', {{lang-kn|ಮೂಡಬಿದ್ರಿ ವೀರಪ್ಪ ಮೊಯ್ಲಿ}}) (பிறப்பு: சனவரி 12, 1940) [[கர்நாடகம்|கருநாடக மாநில]] [[அரசியல்வாதி]]யும் நடுவண் அரசில் தற்போதைய வணிக நிறுவனங்கள் விவகாரத்துறை மற்றும் மின்சாரத்துறை அமைச்சரும் ஆவார்.<ref>{{cite web |url=http://india.gov.in/govt/cabinet.php |title=Council of Ministers - Who's Who - Government: National Portal of India |author= |date= |work=http://india.gov.in |publisher=Government of India |accessdate=11 August 2010}}</ref> 2009ஆம் ஆண்டில் சிக்கபல்லாப்பூர் மாவட்டத்திலிருந்து நாடாளுமன்ற உறுப்பினராக பெரும் வாக்கு வேறுபாட்டில் வென்றார்.<ref>{{cite news| url=http://www.hindu.com/2008/10/24/stories/2008102455481100.htm | location=Chennai, India | work=The Hindu | title=Land developers taking buyers for a ride | date=24 October 2008}}</ref>
 
மொய்லி [[துளுவம்|துளு இனத்தைச்]] சேர்ந்த முதல் [[கர்நாடக முதலமைச்சர்களின் பட்டியல்|கருநாடக முதலமைச்சராக]] நவம்பர் 19, 1992 முதல் திசம்பர் 11, 1994 வரை பணியாற்றி உள்ளார். உடுப்பி மாவட்டத்தின் கர்கலா தொகுதியிலிருந்து சட்டப்பேரவைக்குத் தெரிந்தெடுக்கப்பட்டார்.
 
[[இந்திய தேசிய காங்கிரசு]] கட்சியின் பொதுச்செயலாளர்களில் ஒருவராக [[ஆந்திரப் பிரதேசம்|ஆந்திர]] அரசியலை கண்காணித்து வருகிறார். கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராகவும் கட்சித் தலைவர் [[சோனியா காந்தி]]க்கு நெருங்கிய ஆலோசகராகவும் கருதப்படுகிறார்.
வரிசை 55:
[[பகுப்பு:16வது மக்களவை உறுப்பினர்கள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
[[பகுப்பு:இருபத்தொராம்21-ஆம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்]]
"https://ta.wikipedia.org/wiki/வீரப்ப_மொய்லி" இலிருந்து மீள்விக்கப்பட்டது