ஊக்கு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
பாதுகாப்பு ஊசி
 
வரிசை 1:
 
== பாதுகாப்பு ஊசிமுள் ==
 
== பகுப்பு ==
 
வழக்கமான முள்ளிலிருந்து பாதுகாப்பு [[விக்கிப்பீடியாwikipedia:Pin (device)Safety_pin|ஊசிமுள்]] முற்றிலும் மாறுபட்டது. இதில் ஒரு எளிய [[சுருள்வில்|சுருள்]] பொறி முறை மற்றும் ஒரு மடக்கியினைக் கொண்டுள்ளது. இரண்டு நோக்கங்களுக்காக இம்மடக்கி உதவுகிறது: ஒன்று மூடிய கண்ணி அமைக்க, அதன் மூலம் மடக்கியினுள் முள் சரியாக மறைப்பதற்கு பயன்படுத்தப்படும், மற்றும் இரண்டாவதாக கூர்மையான புள்ளி முள் பயன்படுத்துபவரை பாதிக்காமல் பாதுகாக்கின்றது.
 
 
"https://ta.wikipedia.org/wiki/ஊக்கு" இலிருந்து மீள்விக்கப்பட்டது