தட்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
<ref></re[[File:Plate of Constance of Austria.jpg|thumb|[[Silver-gilt]] plate, 1605, from the dinner service of [[Constance of Austria]]. Probably used as a [[Charger (table setting)|charger]] to place other tableware on.]]
<ref> Sizes estimated from products available on amazon.com and crateandbarrel.com, 2 Dec 2011.</ref>f>கோயம்புத்தூர் மாவட்ட ஆசிரியர் கட்டுரைகள் '''''தட்டு'''''
'''''தட்டு''''' என்பது பரந்த, குழிவுடன் காணப்படும். ஆனால் உணவு உண்ணும் தட்டுகள் பெரும்பாலும் தட்டையாக காணப்படும். தட்டுகள் விழாக்களிலும், அலங்கார நோக்கங்களுக்காகவும் பயன்படுத்தப்படுகிறது. பெரும்பாலான தட்டுகள் வட்ட வடிவத்திலும், வேறு பல வடிவங்களிலும் உள்ளன. நீர் எதிர்ப்பு தன்மையுடைய தட்டுகளும் உருவாக்கப்படுகின்றன. பொதுவாக தட்டுகள் வட்டமாகவும் அதன் ஓரப்பகுதியான விளிம்புகள் சற்று எழும்பியும் இருக்கும். தட்டுகள் ஒவ்வொன்றும் வளைவாகவோ, அல்லது அகன்ற வாயுடனோ அல்லது எழும்பிய பகுதியுடனோ இருக்கும். விளிம்பில்லாத தட்டுகள், குறிப்பாக வட்டமான வடிவத்தை வைத்திருந்தால் கிண்ணங்கள் என கருதலாம். தட்டுகள் உணவு பாத்திரங்களாகவும், மேசை பாத்திரங்களாகவும் உள்ளன. மரம் ,மட்பாண்டம் மற்றும் உலோகத்தால் ஆன தட்டுகள் பழங்கால கலாச்சாரத்தில் இருந்தது.
 
"https://ta.wikipedia.org/wiki/தட்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது