வளர்சிதை மாற்றம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 52:
===சத்துப் பற்றாக்குறை நோய்கள்===
ஆரோக்கியமான உடல் நலத்திற்கு, மனித உடலுக்கு அவசியப்படும் எல்லா உணவுப் பொருள்களும் உரிய விகிதத்தில் தகுந்த அளவில் இருப்பது இன்றியமையாதது ஆகும். சரிவிகித உணவை உட்கொள்ளுதல் வேண்டும். அவ்வாறு மேற்கொள்ளாத நிலையில் பல்வேறு சத்துக் குறைபாட்டு நோய்கள் உண்டாகின்றன. குறிப்பாக, குழந்தைகளுக்குப் புரதச்சத்துக் குறைபாட்டால் உடல் மெலிவு நோய் (Marasmus), குவாஷியார்கர் எனப்படும் சவலை நோய் ஆகிய நோய்கள் தோன்றிக் காணப்படுகின்றன. குழந்தையின் எடைக்குறைவு, கடும் வயிற்றுப்போக்கு, எலும்பு மீது தோல் போர்த்திய உடலமைவு ஆகியவை உடல் மெலிவு நோயின் அறிகுறிகள் ஆகும். சவலை நோய்க்கு ஆட்பட்ட குழந்தைகள் உப்பிய வயிற்றுடனும் வீங்கிய முகம், கால்களுடனும் காட்சியளிப்பர்.<ref>அறிவியல் பத்தாம் வகுப்பு, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம், சென்னை - 6, 2017, ப. 20</ref>
 
==வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும் வழிமுறைகள்==
வளர்சிதை மாற்றத்தைத் தூண்டும் சில உணவு வகைகளில் கோழி முட்டையின் வெள்ளைப் பகுதியானது, கிளைகளுடன்கூடிய சங்கிலி போன்று காணப்படும் அமினோ அமிலங்களால் ஆனது. மேலும், இதில் புரதம் மற்றும் உயிர்ச்சத்து டி ஆகியவை உள்ளன. ஊட்டச்சத்துக் குறைபாடு காரணமாகவும் உடலில் வளர்சிதை மாற்றம் பாதிப்பிற்கு உள்ளாகிறது. இவற்றுள் இரும்புச்சத்து குறைபாடு குறிப்பிடத்தக்கது. குறைவான கொழுப்புடைய இறைச்சி, பருப்பு மற்றும் கீரை வகைகளில் இரும்புச்சத்து நிறைந்து காணப்படுகிறது. உடலில் தோன்றும் நீர்ச்சத்துக் குறைபாட்டால் வளர்சிதை மாற்றம் பாதிக்கப்படுகிறது. தண்ணீர் அதிகம் எடுத்துக்கொள்வதன் மூலமாக நீர்ச்சத்துக் குறைபாட்டைப் போக்கிக்கொள்ள முடியும். அதுபோல், மிளகாய் மற்றும் மிளகில் '''கேப்சாய்சின்''' எனப்படும் வேதிப்பொருள் நிறைய உள்ளது. இது உடலில் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது. மேலும், சோளம், திணை, பார்லி, ஓட்ஸ், கோதுமை, அரிசி, வரகு, சாமை முதலான தானியங்களில் நார்ச்சத்து மிகுதியாக உள்ளது. இஃது உடலின் வளர்சிதை மாற்றத்தைத் தூண்டச் செய்கிறது.<ref name="https://www.google.co.in/url?sa=t&source=web&rct=j&url=http://www.vikatan.com/doctorvikatan/2016-jun-01/food/119277-foods-to-increase-metabolism.html&ved=0ahUKEwiphKi14PDUAhVLMo8KHXz_CP0QFgg0MAg&usg=AFQjCNHkTZhOhCSb0opq4yqMwCOIJSkqDQ">{{cite web | url=http://www.vikatan.com/doctorvikatan/2016-jun-01/food/119277-foods-to-increase-metabolism.html | title=வளர்சிதை மாற்றத்தை தூண்டும் 6 உணவுகள் | accessdate=5 சூலை 2017}}</ref>
 
==விண்வெளி வீரர்களுக்கு ஏற்படும் வளர்சிதை மாற்றப் பாதிப்புகள்==
வரி 60 ⟶ 57:
 
இத்தகைய வளர்சிதை மாற்றத்தை எதிர்கொள்ள பூமியில் அவர்களுக்குப் பல்வேறு கடும் பயிற்சிகள் முன்தயாரிப்பாக வழங்கப்படுகின்றன. புவியீர்ப்பு விசை அல்லாத விண்வெளியில் குறிப்பிடத்தக்கப் பணிகளை மேற்கொள்ளவும் அவர்கள் பயிற்றுவிக்கப்படுகின்றனர். அடர்த்தி குறையும் எலும்புகள் கரைந்து விண்வெளி வீரர்களின் சிறுநீர் வழியாக வெளியேறுகின்றன. இதனால், அதைச் சேமித்து வைத்துக் கொள்ளும்படி அறிவுறுத்தப்படுகிறது. இந்த சிறுநீரில் வழக்கத்தைவிட அதிக அளவில் கால்சியம் கலந்து காணப்படும். பொதுவாக, உடலில் உள்ள தேவையற்ற வேதிப் பொருட்கள் சிறுநீர் மூலமாகவே வெளியேற்றப்படுகிறது.<ref name="https://www.google.co.in/url?sa=t&source=web&rct=j&url=http://www.puthiyathalaimurai.com/news/special-news/8277-astronauts-urine.html&ved=0ahUKEwiairGc4vDUAhXHuI8KHXIxDM44ChAWCCEwAg&usg=AFQjCNHY6lLR5m2y70g0MXDeK2HFsjKLFA">{{cite web | url=http://www.puthiyathalaimurai.com/news/special-news/8277-astronauts-urine.html | title=உங்களுக்கு தெரியுமா?:பொக்கிஷமாக பாதுகாக்கப்படும் விண்வெளி வீரர்களின் சிறுநீர் | accessdate=5 சூலை 2017}}</ref>
 
==வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும் வழிமுறைகள்==
வளர்சிதை மாற்றத்தைத் தூண்டும் சில உணவு வகைகளில் கோழி முட்டையின் வெள்ளைப் பகுதியானது, கிளைகளுடன்கூடிய சங்கிலி போன்று காணப்படும் அமினோ அமிலங்களால் ஆனது. மேலும், இதில் புரதம் மற்றும் உயிர்ச்சத்து டி ஆகியவை உள்ளன. ஊட்டச்சத்துக் குறைபாடு காரணமாகவும் உடலில் வளர்சிதை மாற்றம் பாதிப்பிற்கு உள்ளாகிறது. இவற்றுள் இரும்புச்சத்து குறைபாடு குறிப்பிடத்தக்கது. குறைவான கொழுப்புடைய இறைச்சி, பருப்பு மற்றும் கீரை வகைகளில் இரும்புச்சத்து நிறைந்து காணப்படுகிறது. உடலில் தோன்றும் நீர்ச்சத்துக் குறைபாட்டால் வளர்சிதை மாற்றம் பாதிக்கப்படுகிறது. தண்ணீர் அதிகம் எடுத்துக்கொள்வதன் மூலமாக நீர்ச்சத்துக் குறைபாட்டைப் போக்கிக்கொள்ள முடியும். அதுபோல், மிளகாய் மற்றும் மிளகில் '''கேப்சாய்சின்''' எனப்படும் வேதிப்பொருள் நிறைய உள்ளது. இது உடலில் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது. மேலும், சோளம், திணை, பார்லி, ஓட்ஸ், கோதுமை, அரிசி, வரகு, சாமை முதலான தானியங்களில் நார்ச்சத்து மிகுதியாக உள்ளது. இஃது உடலின் வளர்சிதை மாற்றத்தைத் தூண்டச் செய்கிறது.<ref name="https://www.google.co.in/url?sa=t&source=web&rct=j&url=http://www.vikatan.com/doctorvikatan/2016-jun-01/food/119277-foods-to-increase-metabolism.html&ved=0ahUKEwiphKi14PDUAhVLMo8KHXz_CP0QFgg0MAg&usg=AFQjCNHkTZhOhCSb0opq4yqMwCOIJSkqDQ">{{cite web | url=http://www.vikatan.com/doctorvikatan/2016-jun-01/food/119277-foods-to-increase-metabolism.html | title=வளர்சிதை மாற்றத்தை தூண்டும் 6 உணவுகள் | accessdate=5 சூலை 2017}}</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/வளர்சிதை_மாற்றம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது