தீரத்கர் அருவி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"Teerathgarh Falls" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது
(வேறுபாடு ஏதுமில்லை)

14:55, 5 சூலை 2017 இல் நிலவும் திருத்தம்

இந்தியாவில் சத்தீஸ்கர் மாநிலத்தில் ,பஸ்தார் மாவட்டத்தில் கங்கேர் காட்டி என்னுமிடத்தில் தீரத்கர் நீர்வீழ்ச்சி உள்ளது.

Teerathgarh Falls
Map
அமைவிடம்Bastar district, Chhattisgarh, India
வகைBlock
மொத்த உயரம்91 மீட்டர்கள் (299 அடி)
வீழ்ச்சி எண்ணிக்கை3
நீர்வழிKanger River

நீர்வீழ்ச்சி

கங்கேர் நதியில்,தீரத்கர் நீர்வீழ்ச்சியானது பல அடுக்கு கொண்ட நீர்வீழ்ச்சி ஆகும்.தண்ணீர் 91மீ(299 அடி)உயரத்தில் இருந்து கொட்டுகிறது. [1]

Location

தென்-மேற்கு ஜக்தால்பூரில் இருந்து 35 கி மீ(22 மைல்கள்) தொலைவில் நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது.ஜக்தால்பூர் மற்றும் சுக்மாவை இணைக்கும் மாநில நெடுஞ்சாலையில்,தார்பாவில் இருந்து சென்றடையலாம்.தீரத்கர் மற்றும் குதும்சர் காண தார்பா சந்திப்பில் இருந்து ஜீப்பின்  சென்றடையலாம்.குதும்சர் குகைகள் மற்றும் கைலாஷ் குபா அருகிலுள்ள காணவேண்டிய இடமாகும்.இது கங்கேர் தேசிய பூங்காவில் உள்ளது.

See also

  • இந்திய அருவிகளின் பட்டியல்
  • இந்திய அருவிகளின் உயரம் பட்டியல்

References

  1. "Teerathgarh Falls". World Waterfall Database. பார்க்கப்பட்ட நாள் 2010-07-04.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தீரத்கர்_அருவி&oldid=2341207" இலிருந்து மீள்விக்கப்பட்டது