காளிதாஸ் ராய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 9:
வங்காள இலக்கியத்தின் தாகூர் காலக் கவிஞர்களில் காளிதாஸ் ராயும் ஒருவராவார். அவருடைய கவிதைகளில் வைஷ்ணவக் கருத்துக்களின் தாக்கம் கொண்டிருந்தன. அவர் 19 கவிதை நூல்கள் எழுதினார். அவருடைய புகழ்பெற்ற கவிதைகளுள் ஆசிரியர் மாணவர்களுடனான தொடர்பு பற்றிய ”சாத்திரதாரா”வும் “திரிரத்னா”வும் அடங்கும் அவர் கவிதைகள் மட்டுமல்லாது, சமஸ்கிருத நூல்களை மொழிபெயர்த்தார். மேலும் புத்தகங்களின் விமர்சன மதிப்பீடுகளும் செய்தார்.
 
25 அக்டோபர் 1975 இல் அவர் இறந்தார்.
 
கொல்கத்தாவில் அவர் டோலிஜன்கே அருகே உள்ள ஒரு வீட்டில் வசித்து வந்தார், இது அவர் "சாந்தியார் குலாய்" (ஈவ்னிங் அபோட்) என பெயரிடப்பட்டது. 25 அக்டோபர் 1975 இல் அவர் இறந்தார்.
 
==நூலகம்==
"https://ta.wikipedia.org/wiki/காளிதாஸ்_ராய்" இலிருந்து மீள்விக்கப்பட்டது