பவுல் (திருத்தூதர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 27:
}}
 
'''புனித பவுல்''' (சின்னப்பர்) [[கிறிஸ்தவம்|கிறிஸ்தவ]] [[புனிதர்|புனிதராவார்]]. இவரது இயற் பெயர் சவுல் என்பதாகும். இவர் [[கி.பி.]] 9 தொடக்கம் 67 வரை வாழ்ந்தார். சிசிலியாவின் தர்சு பட்டினத்தைச் சேர்ந்த உரோம குடிமகனாவார். இவர் யூத மதத்தை பின்பற்றி வந்தார். இவர் ஆரம்பத்தில் அக்காலத்தில் இயங்கிய கிறிஸ்தவரைத் தேடி அழிக்கும் குழுவின் தலைவராகப் பணியாற்றினார். தமஸ்குவில்[[தமஸ்கு]]வில் கிறிஸ்தவர் பலர் இருப்பதாக அறிந்து அவர்களைக் கைதுசெய்து எருசலேமுக்கு கொண்டுவருவதற்கான ஆணையைப் பெற்றுக்கொண்டு தமஸ்கு செல்லும் வழியில் ஒளி வடிவில் [[இயேசு]] அவர் முன் தோன்றினார்.
 
பின்னர் பவுல் இயேசுவை விசுவாசித்து மனம் மாறினார். இயேசுவை ஏற்ற பின்னர் மறை பரப்பும் பணியில் தீவிரமாக ஈடுபட்டார். பவுல் ஆரம்ப கிறிஸ்தவ மறை பரப்புனர்களில் மிக முக்கியமானவராகக் கருதப்படுகிறார். கிறிஸ்த்து எல்லோருக்கும் பொதுவானவர் யூதருக்கு மட்டும் உரியவரல்ல என்ற கருத்தை வலியுறுத்தினார். எனவே இவர் பிற இனத்தவரின் அப்போஸ்தலர் என அழைக்கப்படுகிறார்.
வரிசை 85:
=== பல நாட்டு திருச்சபைகளுக்கு எழுதிய நூல்களின் தொகுப்புகள் ===
* ரோமர்
* [[1கொரிந்தியர்]]
* 2கொரிந்தியர்
* கலாத்தியர்
"https://ta.wikipedia.org/wiki/பவுல்_(திருத்தூதர்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது