மார்ட்டின் லூதர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 85:
 
== சமய முரண்பாடு காரணமாக முப்பதாண்டுப் போர் (1618–1648) ==
1517ல் மார்ட்டின் லூதர் தனது தொண்ணூற்றைந்து வாசகங்கள் அடங்கிய ஆய்வுக் கட்டுரையை விற்றன்பேர்க்கில் பிரசுரித்தார். இதன்மூலம், ரோமன் கத்தோலிக்க திருச்சபையை எதிர்த்த அவர் புரட்டஸ்தாந்து சீர்திருத்தத்தையும் ஆரம்பித்தார். 1530ன் பின் ஒரு தனியான லூதரன் திருச்சபை பல ஜெர்மானியப் பகுதிகளில் உத்தியோகபூர்வ சமயமாக உருவானது.இதனால் சமய முரண்பாடு காரணமாக முப்பதாண்டுப் போர் (1618–1648) நடைப்பெற்றது இதனால் ஜெர்மானியப் பகுதிகளின் அழிவுக்கும் காரணமானது. ஜெர்மானியப் பகுதிகளின் சனத்தொகை 30%த்தால் குறைவடைந்தது. [[வெஸ்ட்ஃபாலியா அமைதி ஒப்பந்தம்|வெஸ்ட்ஃபாலியா]] அமைதி ஒப்பந்தத்துடன் ([[1648)]], ஜெர்மானியப் பகுதிகளில் இடம்பெற்ற சமயப் போரை முடிவுக்குக் கொண்டுவந்தது.
 
== உசாத்துணைகள் ==
"https://ta.wikipedia.org/wiki/மார்ட்டின்_லூதர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது