எண் கோட்பாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 1:
{{AEC|மணி.கணேசன்|ஜூன் 29 2017}}
[[கணிதம்|கணிதத்தில்]] '''எண் கோட்பாடு''' (Number Theory) ஒரு முதன்மையான பழமையான பிரிவு. ஆனால் அது ஒரு தனிப் பிரிவாகக் கருதப்படத் தொடங்கியதே 19ம் நூற்றாண்டிலிருந்து தான். இன்று அது மற்ற எல்லாப் பிரிவுகளுடன் நன்கு கலந்து ஒரு பிரச்சினையை அணுகும்போது இது எண் கோட்பாட்டின் தனிப்பட்ட பிரச்சினை மட்டுமா என்று சொல்லமுடியாத அளவுக்கு வளர்ந்து ஆனாலும் ஒரு தனிப்பிரிவாக உள்ளது. இதனுடைய பல வளர்வுகளைப் பற்றி சிறு குறிப்புகள் கொடுக்க முயல்கிறது இக்கட்டுரை.
 
"https://ta.wikipedia.org/wiki/எண்_கோட்பாடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது