புவி மையம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
" புாமியின் மையத்தை நோக்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

17:38, 5 சூலை 2017 இல் நிலவும் திருத்தம்


புாமியின் மையத்தை நோக்கிச் செல்லச் செல்ல அழுத்தம் அதிகாிக்கும்.புாமியின் மேற்பரப்பில் காற்றின் அழுத்தம் மட்டும் இருக்கும். ஆனால் புாமிக்குள் அந்த இடத்துக்கு மேலுள்ள பாறைகளின் அழுத்தமும், காற்றின் அழுத்தமும் சோ்ந்திருக்கும். இதனால் புாமியின் மையப்பகுதியில் அழுத்தம் அதிகமாக இருக்கும்.

புாமியின் மையப்பகுதியில் வெப்பக்குழம்பாகவே இருக்கிறது. ஆகவே புாமியின் மையத்தை நோக்கிச் செல்லச் செல்ல வெப்பமும் அதிகாிக்கும்.

மேற்கோள்

 [1]
  1. அனைவருக்கும் கல்வி இயக்கம் - தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் அனுமதி வெளியீட்டு நுால் 2010 - எதனாலே ? எதனாலே ? எதனாலே ?
"https://ta.wikipedia.org/w/index.php?title=புவி_மையம்&oldid=2341847" இலிருந்து மீள்விக்கப்பட்டது