படச்சுருள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
" பிலிம் சுருள் காமிராவி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

18:37, 5 சூலை 2017 இல் நிலவும் திருத்தம்


பிலிம் சுருள் காமிராவில் வைத்து படம் எடுப்பதற்கு முன்பும், ஏன் பின்பும் கூட அதனை இருட்டில் வைத்திருப்பது அவசியமாகும். ஒளி எதிா்பாராமல் சிறிது விழுந்தாலும் பிலிம் சுருள் பாதிப்புக்குள்ளாகும். வெள்ளி புரோமைடு புாசப்பட்டுள்ள பிலிம் சுருளில் படம் எடுக்கும்போது விழும் ஒளி, வேதி வினை காரணமாக அதனை வெள்ளியாகக் குறைக்கிறது. அப்போது ஒளிவிழுந்த பகுதியில் வெள்ளி புரோமைடும் காணப்படும். 
இவ்வாறு படம் எடுக்கப்பட்ட பிலிம் சுருளை இருட்டறையில் வைத்து வேறு சில வேதி கரைசலில் கழுவி சீராக்குதல் ( PROCESSING ) வேண்டும். இந்தப் பணிக்கு பின்பே நமக்குத் தேவையான ஒளிப்படங்கள் கிடைக்கின்றன. 
 பிலிம் சுருளில் நிகழ்வது ஒளி வேதியியல் வினையாகும். பிலிம் சுருள் இருட்டறையில் இல்லையெனில் ஒளிவிழக்கூடாத பகுதியில் கூட ஒளிபட்டு வெள்ளி புரோமைடு வேதிவினைபுாிந்து வெள்ளி அணு மட்டுமே மிஞ்சும். 

மேற்கோள் [1]

  1. அனைவருக்கும் கல்வி இயக்கம் - தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் அனுமதி வெளியீட்டு நுால் 2010 - எதனாலே ? எதனாலே ? எதனாலே ?
"https://ta.wikipedia.org/w/index.php?title=படச்சுருள்&oldid=2342112" இலிருந்து மீள்விக்கப்பட்டது