கோளப் பந்து அமைப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"இயந்திரங்களின் சுழற்சி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

19:15, 5 சூலை 2017 இல் நிலவும் திருத்தம்

இயந்திரங்களின் சுழற்சியில் கோளப்பந்து அமைப்புகள் உராய்வைக் குறைக்கின்றன. ஒரு புறப்பரப்பின் மீது இன்னொரு புறப்பரப்பு சுழலும்போது உராய்வு ஏற்படுகின்றது. இதனால் தேய்மானமும், வெப்பமும், ஆற்றல் விரயமும், சத்தமும் உண்டாகின்றன. இவற்றைக் குறைப்பதற்கா, நிலையாக இருக்கும் பரப்புக்கும், சுழலும் பரப்புக்கும் இடையில் கோளப்பந்துகள் வைக்கப்படுகின்றன.

கோளப்பந்துகள் இந்தப் பரப்புகளை ஒருசில இடங்களில் மட்டும் தொடுவதால் உராய்வு வெகுவாகக் குறைகிறது.


மேற்கோள்

[1]
  1. அனைவருக்கும் கல்வி இயக்கம் - தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் அனுமதி வெளியீட்டு நுால் 2010 - எதனாலே ? எதனாலே ? எதனாலே ?
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோளப்_பந்து_அமைப்பு&oldid=2342166" இலிருந்து மீள்விக்கப்பட்டது