பேக்கலைட்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 36:
 
=== தொகுப்பு முறை தயாாிப்பு ===
பேக்கலைட்டின் தொகுப்பு முறை பல படிநிலைகளைக் கொண்டதாகும். இந்த தயாாிப்பு முறையின் முதல் படியானது, பீனால் மற்றும் பாா்மால்டிஹைடு ஆகியவை ஹைட்ரோகுளோாிக் அமிலம், துத்தநாக குளோரைடு அல்லது அம்மோனியா போன்ற வினையூக்கிகளில் ஏதேனும் ஒன்றின் முன்னிலையில் வெப்பப்படுத்தப்படுகின்றன. இந்த

இந்தப் படிநிலையில் திரவ வடிவிலான பேக்கலைட் ஏ எனப்படும் குறுக்க விளைபொருள் ஒன்று உருவாகிறது. இந்த விளைபொருள் ஆல்கஹால், அசிட்டோன், கூடுதல் பீனால் இவற்றில் கரையக்கூடியதாக உள்ளது. இந்த விளைபொருளானது, மேலும் வெப்பப்படுத்தப்படும் போது பகுதியளவு கரையக்கூடியதாகவும், வெப்பத்தால் இன்னும் மென்மையானதாக மாற்றக்கூடியதாகவும் ஆகிறது. நீடித்த வெப்பப்படுத்துதலானது "கரையாத கடினமான பசை" போன்ற விளைபொருளைத் தருகிறது.

எனினும், இந்த கலவையைகலவையைத் தீவிரமான நுரைத்தலுக்கு உட்படுத்த மிக அதிக வெப்பநிலையானது தேவைப்படுகிறது. தீவிரமான நுரைத்தலுக்கு உட்படுத்தப்பட்ட இந்த நிலையில் குளிரவைக்கப்பட்ட பின் கிடைக்கக்கூடிய பொருளானது நுண்துளைகளை உடையதாகவும், உடையக்கூடியதாகவும் இருக்கிறது. பேக்லேண்ட் தனது புதுமையான படிநிலையில் கடைசியாகக் கிடைத்த குறுக்க விளைபொருளை முட்டை வடிவ "பேக்கலைசா்" என்ற அமைப்பில் இட்டு அழுத்தத்திற்கு உட்படுத்தி ஏறத்தாழ 150 செ(300 பா) வரை வெப்பப்படுத்தினாா். இவ்வாறாக கிடைத்த இறுதி விளைபொருளானது கடினமானதாகவும், உருகாததாகவும், கரையாததாகவும் இருந்தது.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/பேக்கலைட்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது